பெரியவாச்சான்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,198 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==மாணவர்==
:நயினாராச்சான் பிள்ளை (இவரது மருமான்), பரகால தாசர், பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஸ்ரீ ரங்காச்சாரியார்) ஆகியோர் இவரது சீடர்கள்.
==பெரியவாச்சான் பிள்ளை நூல்கள்==
இவரது விரிவுரைகளை 'வியாக்கியானம்' என்பர். யாவும் [[மணிப்பிரவாள நடை]]யில் அமைந்தவை.
{{refbegin|4}}
# அபய ப்ரதான வியாக்கியானம்
# அனுசந்தான ரஹஸ்யம்
# ஆளவந்தார் தோத்திர ரத்ந வ்யாக்யானம்
# உபகார ந்த்னம்
# கத்ய த்ரய வ்யாக்யானம்
# கலியன் அருள்பாடு
# சகல ப்ரமான தாத்பரியம்
# சரம ரகசியம்
# தனி ஸ்வோகி வ்யாக்யானம்
# திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
# நவரத்னமாலை
# நிகமனப் படிA
# பரந்த படி
# பரந்த ரகசிய விவரணம்
# பாசுரப்படி இராமாயணம்
# மாணிக்கமாலை
{{refend}}
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1435258" இருந்து மீள்விக்கப்பட்டது