மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 7:
 
இன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் [[குறைக்கடத்தி]] மின்கூறுகளை பயன்படுத்தி இலத்திரன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்தி கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் [[திண்மப்பொருள் இயற்பியல்|திண்மப்பொருள் இயற்பியலின்]] அங்கமாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக இலத்திரன் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் [[மின்னணுவியல் பொறியியல்]] துறையாக அழைக்கப்படுகிறது.
== இலத்திரனியல் வரலாறு ==
இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவி அல்லது கூறு [[திரிதடையம்]]. அதன் கண்டுபிடிப்பின் பின்னேயேபின்னரே இலத்திரனியல் வளர்ச்சி பெற்றது.
 
* 1897 - அணுக் கூறுகளில் ஒன்றான இலத்திரனை J[[ஜெ. Jஜெ. Thomsonதாம்சன்]]. கண்டுபிடித்தார்.
* 1904 - John[[ஜான் Ambroseஅம்புரோசு Flemingபிளெமிங்]] தேர்மியோனிக் வால்வை கண்டுபிடித்தார். இவை தொழிற்பாட்டில் திரிதடையங்ளை ஒத்தவை.
* 1947 - William[[வில்லியம் Shockleyஷாக்லி]], John[[ஜான் Bardeen andபர்டீன்]], Walter[[வால்டர் Brattainபிராட்டைன்]] ஆகியோர் திரிதடையத்தை கண்டுபிடித்தனர்.
* 1940-1950 - கணினி உருவானது.
* 1959 - [[ஜாக் கில்பி]] [[ஒருங்கிணைந்த சில்லு]] கண்டுபிடித்தார்.
* 2000 - நனோ திரிதடையம்
== மின்னணுக் கருவிகளும் கூறுகளும் ==
மின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன்
குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக [[பெருக்கி]], [[வானொலி பெறும் கருவி]], அல்லது [[மின்னணு அலையியற்றி|அலையியற்றி]]) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக [[மின்சுற்றுப் பலகை]]யில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான [[ஒருங்கிணைந்த சில்லு]] போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: [[மின்தேக்கி]]கள், [[மின்தூண்டி]]கள், [[மின்தடையம்|மின்தடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[திரிதடையம்|திரிதடையங்கள்]] ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன.
== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==
மின்னியல் பொது வழக்கில் பெரிய அளவில் மின்சக்தியை உற்பத்தி செய்தல், மின் மாற்றம் செய்தல், வழங்கல், பயன்படுத்தல் ஆகியவற்றையும் குறிக்கின்றது. துல்லியமாக, மின்னோட்டம் உலோக கம்பிகள் ஊடாக கடத்தப்பட்டால் அதை மின்னியல் என்பர். மின்னோட்டம் குறைகடத்திகள் ஊடாக கடத்தப்பட்டால் அதை(electronics) இலத்திரனியல் என்பர். இரண்டும் நெருங்கிய தொடர்புடைய துறைகளே. பல இடங்களில் இலத்திரனியலும் மின்னியலும் ஒத்த சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.
வரி 13 ⟶ 24:
இலத்திரனியல் (Electronics) என்பது [[வெப்பமின் போக்கிகள்]] (Thermionic valves) மற்றும் [[குறைக்கடத்தி|குறைக் கடத்திகள்]] போன்றவற்றில், [[இலத்திரன்]] அல்லது வேறு மின்னேற்றப்பட்ட துணிக்கைகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இயக்கப்படும் [[மின்சாரம்|மின்சார]]க் கருவிகள் பற்றிய கற்கை மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகும். அத்தகைய கருவிகள் பற்றிய தூய கற்கை [[இயற்பியல்|இயற்பிய]]லின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. அதே நேரம், செயல்முறைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், [[இலத்திரனியற் சுற்று]]க்களை வடிவமைப்பதும், அமைப்பதும், [[மின் பொறியியல்]] மற்றும் [[கணினிப் பொறியியல்]] போன்ற துறைகளுக்குள் அடங்குகிறது.
 
== இலத்திரனியல் வரலாறு ==
இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவி அல்லது கூறு [[திரிதடையம்]]. அதன் கண்டுபிடிப்பின் பின்னேயே இலத்திரனியல் வளர்ச்சி பெற்றது.
 
* 1897 - அணுக் கூறுகளில் ஒன்றான இலத்திரனை J. J. Thomson. கண்டுபிடித்தார்.
* 1904 - John Ambrose Fleming தேர்மியோனிக் வால்வை கண்டுபிடித்தார். இவை தொழிற்பாட்டில் திரிதடையங்ளை ஒத்தவை.
* 1947 - William Shockley, John Bardeen and Walter Brattain ஆகியோர் திரிதடையத்தை கண்டுபிடித்தனர்.
* 1940-1950 - கணினி உருவானது.
* 1959 - Jack Kilby Integrated Chip கண்டுபிடித்தார்.
* 2000 - நனோ திரிதடையம்
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது