துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
அதுமட்டுமின்றி இத்தொழில்நுட்பம் தொடரிசைச் சுற்றுகளான [[படிம உணரி]]கள் (CMOS sensor), [[தரவு மாற்றி]]கள், மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட [[செலுத்தி வாங்கி]]கள் போன்றவைகளிலும் பயன்படுகிறது. இக்குறைகடத்தித் தொழில்நுட்பத்தை முதன்முறையாக 1967இல் [[பிராங்க் வான்லாஸ்]] என்பவர் [[காப்புரிமை]] பெற்றார்.
 
[[பகுப்பு:குறைக்கடத்திகள்]]
"https://ta.wikipedia.org/wiki/துணை_உலோக_ஆக்சைடு_குறைகடத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது