களப்பாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''களப்பாளர்''' என்போர் தமிழ்ஃக்குடி மக்கள். தமிழைத் தாய்மொழியாக உடையவர். [[மெய்கண்ட தேவர்|அச்சுத களப்பாளர்]] என்வர் ஒரு சிவனடியார். களப்பாளர், [[களமர்]] என்னும் சொற்கள் களம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியவை. இங்குக் களம் என்பது நெல்லடிக்கும் களம். போரடிக்கும் களம். <ref>ஒப்புநோக்குக - உழைப்பாளர், திறப்பாளர் முதலான சொற்கள்</ref>
 
களப்பாளர் வேறு, களப்பிரர் வேறு. களப்பாளர் பண்டைய தமிழ்க்குடி சைவ மரபு. களப்பிரர் அன்னிய நாட்டினர். அன்னிய மொழியினர். அன்னிய மதத்தினர். (சமணம்). களப்பாளர் என்போர் வேளாளருக்குத் தலைவராகவும், சிற்றரசர்களாகவும் விளங்கிய பெருமக்கள். [[நெற்குன்றவாணர்|நெற்குன்றவாணருக்குக்]] களப்பாளராயர் என்னும் பெயரும் உண்டு. [[பெரியபுராணம்|பெரியபுராணத்தில்]] கூறப்பட்டுள்ள [[கூற்றுவ நாயனார்]], [[சிவஞான போதம்]] அருளிய [[மெய்கண்டதேவர்மெய்கண்ட தேவர்]] ஆகியோர் களப்பாளர் மரபில் தோன்றியவர்கள். <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=250}}</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/களப்பாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது