நடராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சட்டமிணைத்தல்
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவமூர்த்தம்| <!--விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
[[படிமம்:Natarajar at chidambaram.jpg|250px|thumb|right|நடராசரரின் ஆனந்த தாண்டவம்]]
படிமம் = Natarajar at chidambaram.jpg
| படிம_தலைப்பு = நடராசர்
| சிவ மூர்த்தம் = நடராசர்
| தேவநாகரி =
| கன்னடம் =
| பாளி =
| தமிழ் =
| வேறு பெயர் = கூத்தன், அம்பலவாணன்
| மூர்த்த வகை = [[மகேசுவர மூர்த்தங்கள்|மகேசுவர மூர்த்தம்]], <br /> [[சிவ உருவத்திருமேனிகள்|உருவத்திருமேனி]]
| விளக்கம் =
| அடையாளம் = உடுக்கை, அக்னி
| துணை = [[தில்லை காளி]]
| இடம் = [[சிதம்பரம்]]
| மந்திரம் =
| ஆயுதம் =
| வாகனம் = [[நந்தி தேவர்]]
| கிரகம் =
}}
 
[[இந்து சமயம்|இந்துக்களின்]] கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், [[சைவ சமயம்|சைவர்களின்]] முதன்மைக் கடவுளும் ஆகிய [[சிவன்|சிவனின்]] இன்னொரு தோற்றமே '''நடராசர்''' திருக்கோலம் ஆகும். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நடராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது