துவாரக்கு மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் துவாரெக் மக்கள், துவாரக்கு மக்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
{{infobox Ethnic group
| group = துவாரெக்துவாரக்கு
| image = [[File:Tuareg.JPG|200px]]
| poptime = 5.7 மில்லியன் (மதிப்பீடு)
வரிசை 13:
}}
 
'''துவாரெக்துவாரக்கு''' (''Tuareg'') எனப்படுவோர் [[வடக்கு ஆப்பிரிக்கா]]வில் [[சகாரா]] பாலைவனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் முக்கிய இனக்குழுவாகும்<ref name=bbc>{{cite news | url=http://news.bbc.co.uk/2/hi/africa/6982266.stm | title=Q&A: Tuareg unrest |work=BBC | accessdate=4 January 2008| date=7 September 2007}}</ref><ref name=smithsonian1>{{cite web |url=http://africa.si.edu/exhibits/tuareg/who.html |title=Who are the Tuareg? |publisher=Smithsonian Institution |accessdate=2007-11-03}}</ref>. இவர்கள் பாரம்பரியமாக [[நாடோடிகள்|நாடோடி]]களாக கால்நடை மேய்ப்பவர்களாக வாழும் [[பெர்பர் மக்கள்|பெர்பர்]] மக்கள் ஆவர்.
 
[[File:Tuareg area.png|200px|left|thumb|துவாரெக்குகள்துவாரக்குகள் அதிகமாக வாழும் பகுதிகள்]]
5.7 மில்லியன் மக்கள் பேசும் [[துவாரெக் மொழி]] [[ஐ.எசு.ஓ 639 பெருமொழி|பெருமொழி]]யாக வகைப்படுத்தப்பட்டுள்ளது<ref name="SIL">Lewis, M. Paul (ed.), 2009. Ethnologue: Languages of the World, Sixteenth edition. Dallas, Tex.: SIL International. Online version: http://www.ethnologue.com/.</ref>
பெரும்பாலான துவாரெக்துவாரக்கு மக்கள் [[நைஜர்]], மற்றும் [[மாலி]]யின் சகாராவை ஒட்டிய பகுதிகளில் வாழ்கிறார்கள். ஆனாலும் இவர்கள் நாடோடிகளாக வாழ்வதால் இவர்களில் சிலர் தமது எல்லையை விட்டு வெளியேறி, தென்கிழக்கு [[அல்ஜீரியா]], மற்றும் தென்மேற்கு [[லிபியா]], வடக்கு [[புர்க்கினா பாசோ]] போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு குடியேறியுள்ளனர். மேலும் சிலர் [[நைஜீரியா]]வின் வடக்கேயும் குடியேறியுள்ளனர்<ref>"The total Tuareg population is well above one million individuals." Keith Brown, Sarah Ogilvie, ''Concise encyclopedia of languages of the world'', Elsevier, 2008,
ISBN 978-0-08-087774-7, p. 152.</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/துவாரக்கு_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது