பால்வழி-அந்திரொமேடா மோதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 2:
 
== விண்மீன்சார் மோதல்கள் ==
[[அந்திரொமேடா பேரடை]] கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் ((10<sup>12</sup>) [[விண்மீன்]]களையும், எமதுமானிடர் வாழும் புவி இருக்கும் [[பால் வழி]] 300 பில்லியன் (3x10<sup>11</sup>) வ்ண்மீகளையும்விண்மீகளையும் கொண்டுள்ளன. விண்மீன்களுக்கிடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்களே ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். எடுத்துக்காட்டாக, [[சூரியன்|சூரியனுக்கு]] மிகக் கிட்டவாக உள்ள [[புரோக்சிமா செண்ட்டாரி]] என்ற விண்மீன் கிட்டத்தட்ட 3x10<sup>7</sup> சூரிய விட்ட (4x10<sup>13</sup> [[கிமீ]] அல்லது 4.2 [[ஒளியாண்டு|ஒஆ]]) தூரத்தில் அமைந்துள்ளது. [[விண்மீன் பேரடை]]யின் நடுப்பகுதியில் உள்ள விண்மீன்கள் மிகவும் [[அடர்த்தி]] கூடவாகஅதிகமாக இருந்தாலும், விண்மீன்கஉக்கிடையேயானவிண்மீன்களுக்கு இடையேயான சராசரியான இடைத்தூரம்தூரம் 1.6x10<sup>11</sup> [[கிமீ]] ஆகும். இது கிட்டத்தட்ட 3.2 கிமீ தூர இடைவெளிகளில் உள்ள இரண்டு [[மேசைப்பந்தாட்டம்|மேசைப்பந்து]]களைப் போன்றதாகும். இதனால் இரண்டு விண்மீன்கள் மோதும் சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது.
 
{{wikinews|பால்வழியும் அந்திரொமேடா பேரடையும் 4 பில்லியன் ஆண்டுகளில் இணையும், வானியலாளர்கள் கணிப்பு|பால்வழி-அந்திரொமேடா மோதல்}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பால்வழி-அந்திரொமேடா_மோதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது