கிராம்-நேர் பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைப்பு
No edit summary
வரிசை 1:
[[File:Gram_Stain_Anthrax20110322 193829 Bacteria SMB UTI.jpg|thumb|right|300px|[[மூளை தண்டுவட திரவம்|மூளை தண்டுவட திரவ]] மாதிரியில் இருக்கக் கூடிய ''Bacillus anthracis'' என்னும் ஊதாநிற [[கோலுரு நுண்ணுயிர்]]. பாக்டீரியா தவிர்ந்த ஏனைய உயிரணுக்கள் [[வெண்குருதியணு]]க்கள்.]]
கிராம்-நேர் பாக்டீரியா எனப்படுவது, [[கிராம் சாயமேற்றல்]] மூலம் ஆழ்ந்த [[நீலம்|நீல]] நிறம் அல்லது [[ஊதா]] நிறத்தைப் பெறும் [[பாக்டீரியா]] வகையாகும். [[ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம்]] என்ற [[டென்மார்க்]] நாட்டு அறிவியலாளர் [[பாக்டீரியா]]க்களை வகைப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய ஒரு [[சாயமேற்றல்]] முறையே கிராம் சாயமேற்றல் என அழைக்கப்படுகின்றது. இது [[கிராம்-எதிர் பாக்டீரியா]] வகைக்கு எதிரானதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிராம்-நேர்_பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது