கிராம்-நேர் பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள்கள்
வரிசை 1:
[[File:20110322 193829 Bacteria SMB UTI.jpg|thumb|right|300px|நேர் சாயம் ஏற்றப்பட்ட ஊதாநிற [[கோலுரு நுண்ணுயிர்]] மற்றும் [[கோளவுரு நுண்ணுயிர்]]. இளஞ்சிவப்பு நிற எதிர் சாயமேற்றப்பட்ட கிராம்-எதிர் பாக்டீரியாக்களும் காணப்படுகின்றன]]
கிராம்-நேர் பாக்டீரியா எனப்படுவது, [[கிராம் சாயமேற்றல்]] மூலம் ஆழ்ந்த [[நீலம்|நீல]] நிறம் அல்லது [[ஊதா]] நிறத்தைப் பெறும் [[பாக்டீரியா]] வகையாகும்<ref name=Baron>{{cite book | pmid=21413343| author = Baron S, Salton MRJ, Kim KS | chapter = Structure|title=Baron's Medical Microbiology|editor=Baron S ''et al.''| edition = 4th | publisher = Univ of Texas Medical Branch | year = 1996 | url = http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.289 | isbn = 0-9631172-1-1 }}</ref>. [[ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம்]] என்ற [[டென்மார்க்]] நாட்டு அறிவியலாளர் [[பாக்டீரியா]]க்களை வகைப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய ஒரு [[சாயமேற்றல்]] முறையே கிராம் சாயமேற்றல் என அழைக்கப்படுகின்றது<ref>{{Cite journal | last=Austrian | first=R. | year=1960 | title= The Gram stain and the etiology of lobar pneumonia, an historical note | journal=Bacteriol. Rev. | volume=24 | issue=3 | pages=261–265 | pmid=13685217 | pmc=441053 | postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->}}.</ref>. இது [[கிராம்-எதிர் பாக்டீரியா]] வகைக்கு எதிரானதாகும்.
 
கிராம்-நேர் பாக்டீரியாக்கள், [[இழையம்|இழையங்களின்]] அடிப்படையில் ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் [[படிக ஊதா]] (Crystal violet) என்ற [[இழையவியல்|இழையவியலில்]] பயன்படுத்தும் [[சாயம்|சாயத்தைத்]] தமது [[உயிரணு]]க்களில் தக்க வைத்துக் கொள்வதனால் ஆழ் நீலம் அல்லது ஊதா நிறத்தைப் பெறுகின்றன. இவை இந்த நிறைத்தைத் தக்க வைத்துக் கொள்ளக் காரணம் இவற்றின் [[கலச்சுவர்|கலச்சுவரில்]] உள்ள தடித்த பட பெப்டிடோகிளைக்கனினால் (Peptidoglycan) ஆன படலமாகும் ஆகும்<ref name=Bergey_1994>{{cite book | last = Bergey | first = David H. | coauthors = John G. Holt; Noel R. Krieg; Peter H.A. Sneath | title = Bergey's Manual of Determinative Bacteriology | edition = 9th | publisher = Lippincott Williams & Wilkins | year = 1994 | isbn = 0-683-00603-7 }}</ref>.
 
எ.கா: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (சங்கிலிக்கோளம்), ஸ்டஃபைலோகாக்கஸ் (கொத்துக்கோளம்)
"https://ta.wikipedia.org/wiki/கிராம்-நேர்_பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது