கிராம்-எதிர் பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
மேற்கோள் இணைப்பு
வரிசை 2:
 
கிராம்-எதிர் பாக்டீரியா எனப்படுவது, [[கிராம் சாயமேற்றல்]] மூலம் முதன்மைச் சாயத்தை இழந்து, அதற்கு முரணான இரண்டாவது சாயத்தின் (பொதுவாக Safranin எனப்படும் சாயம்) இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும் [[பாக்டீரியா]] வகையாகும்<ref name=Baron>{{cite book | pmid=21413343| author = Baron S, Salton MRJ, Kim KS | chapter = Structure|title=Baron's Medical Microbiology|editor=Baron S ''et al.''| edition = 4th | publisher = Univ of Texas Medical Branch | year = 1996 | url = http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.289 | isbn = 0-9631172-1-1 }}</ref>. [[ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம்]] என்ற [[டென்மார்க்]] நாட்டு அறிவியலாளர் [[பாக்டீரியா]]க்களை வகைப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய ஒரு [[சாயமேற்றல்]] முறையே கிராம் சாயமேற்றல் என அழைக்கப்படுகின்றது<ref>{{Cite journal | last=Austrian | first=R. | year=1960 | title= The Gram stain and the etiology of lobar pneumonia, an historical note | journal=Bacteriol. Rev. | volume=24 | issue=3 | pages=261–265 | pmid=13685217 | pmc=441053 | postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->}}.</ref>. இது [[கிராம்-நேர் பாக்டீரியா]] வகைக்கு எதிரானதாகும்.
 
 
==மேற்கோள்கள்==
<references />
"https://ta.wikipedia.org/wiki/கிராம்-எதிர்_பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது