கிராம்-எதிர் பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 1:
[[File:Pseudomonas aeruginosa Gram.jpg|thumb|right|''Pseudomonas aeruginosa'' எனப்படும் கிராம்-எதிர் பாக்டீரியாக்கள் கிராம் சாயமேற்றப்பட்டு, [[நுணுக்குக்காட்டி]]யில் அவதானிக்கையில் [[இளஞ்சிவப்பு]] நிறத்தில் தெரிகின்றன]]
'''கிராம்-எதிர் பாக்டீரியா''' (Gram-Negative bacteria) எனப்படுவது, [[கிராம் சாயமேற்றல்|கிராம் சாயமேற்றலின்போது]] முதன்மைச் சாயத்தை இழந்து, அதற்கு முரணான இரண்டாவது சாயத்தின் (பொதுவாக Safranin எனப்படும் சாயம்) [[இளஞ்சிவப்பு]] நிறத்தைப் பெறும் [[பாக்டீரியா]] வகையாகும்<ref name=Baron>{{cite book | pmid=21413343| author = Baron S, Salton MRJ, Kim KS | chapter = Structure|title=Baron's Medical Microbiology|editor=Baron S ''et al.''| edition = 4th | publisher = Univ of Texas Medical Branch | year = 1996 | url = http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.289 | isbn = 0-9631172-1-1 }}</ref>. [[ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம்]] என்ற [[டென்மார்க்]] நாட்டு அறிவியலாளர் [[பாக்டீரியா]]க்களை வகைப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய ஒரு [[சாயமேற்றல்]] முறையே கிராம் சாயமேற்றல் என அழைக்கப்படுகின்றது<ref>{{Cite journal | last=Austrian | first=R. | year=1960 | title= The Gram stain and the etiology of lobar pneumonia, an historical note | journal=Bacteriol. Rev. | volume=24 | issue=3 | pages=261–265 | pmid=13685217 | pmc=441053 | postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->}}.</ref>. இது [[கிராம்-நேர் பாக்டீரியா]] வகைக்கு எதிரானதாகும்.
 
கிராம்-எதிர் பாக்டீரியாக்கள், [[இழையம்|இழையங்களின்]] அடிப்படையில் ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் [[படிக ஊதா]] (Crystal violet) என்ற [[இழையவியல்|இழையவியலில்]] பயன்படுத்தும் [[சாயம்|சாயத்தைத்]] தமது [[உயிரணு]]க்களில் தக்க வைத்துக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. இவை இந்த நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமைக்குக் காரணம் இவற்றின் [[கலச்சுவர்|கலச்சுவரைச்]] சுற்றி இருக்கும் ஒரு வெளி மென்சவ்வானது சாயத்தை உட்புக விடாததாக இருக்கும்<ref name=Bergey_1994>{{cite book | last = Bergey | first = David H. | coauthors = John G. Holt; Noel R. Krieg; Peter H.A. Sneath | title = Bergey's Manual of Determinative Bacteriology | edition = 9th | publisher = Lippincott Williams & Wilkins | year = 1994 | isbn = 0-683-00603-7 }}</ref>. அத்துடன் குறிப்பிட்ட சாயத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட பெப்டிடோகிளைக்கன் (Peptidoglycan) இங்கு மெல்லிய படலமாக மட்டுமே இருக்கும். எனவே நிறமகற்றும் [[அசிட்டோன்]] போன்ற பதார்த்தங்களில் இது நிறமகற்றப்பட்டு விடும். பின்னர் முரண் சாயமேற்றப்படும்போது, அந்தச் சாயத்தின் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும்.
 
கிராம்-எதிர் பாக்டீரியாக்கள், [[இழையம்|இழையங்களின்]] அடிப்படையில் ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் [[படிக ஊதா]] (Crystal violet) என்ற [[இழையவியல்|இழையவியலில்]] பயன்படுத்தும் [[சாயம்|சாயத்தைத்]] தமது [[உயிரணு]]க்களில் தக்க வைத்துக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. இவை இந்த நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமைக்குக் காரணம் இவற்றின் [[கலச்சுவர்|கலச்சுவரைச்]] சுற்றி இருக்கும் ஒரு வெளி மென்சவ்வானது சாயத்தை உட்புக விடாததாக இருக்கும்<ref name=Bergey_1994>{{cite book | last = Bergey | first = David H. | coauthors = John G. Holt; Noel R. Krieg; Peter H.A. Sneath | title = Bergey's Manual of Determinative Bacteriology | edition = 9th | publisher = Lippincott Williams & Wilkins | year = 1994 | isbn = 0-683-00603-7 }}</ref>. அத்துடன் குறிப்பிட்ட சாயத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட பெப்டிடோகிளைக்கன் (Peptidoglycan) இங்கு மெல்லிய படலமாக மட்டுமே இருக்கும். எனவே நிறமகற்றும் [[அசிட்டோன்]] போன்ற பதார்த்தங்களில் இது நிறமகற்றப்பட்டு விடும். பின்னர் முரண் சாயமேற்றப்படும்போது, அந்தச்அந்த இரண்டாவது சாயத்தின் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிராம்-எதிர்_பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது