கிராம் சாயமேற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
உள்ளிணைப்பு
வரிசை 1:
[[File:Gram stain 01.jpg|thumb|கிராம் சாயமேற்றலில், கிராம்-நேர் பாக்டீரியாவான ''Staphylococcus aureus'' ஊதா நிறத்திலும், கிராம்-எதிர் பாக்டீரியாவான ''Escherichia[[எசரிக்கியா coliகோலை]]'' இளஞ்சிவப்பு நிறத்திலும் கலந்து காணப்படுகின்றன]]
'''கிராம் சாயமேற்றல்''' (Gram Staining) என்பது [[பாக்டீரியா]]க்களை இரு பெரும் வகைகளாகப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு [[சாயமேற்றல்]] முறையாகும். இந்தப் பெயரானது, இம்முறையைக் கண்டுபிடித்த [[ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம்]] என்ற [[டென்மார்க்]] நாட்டு அறிவியலாளரின் பெயரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகும்<ref>{{Cite journal | last=Austrian | first=R. | year=1960 | title= The Gram stain and the etiology of lobar pneumonia, an historical note | journal=Bacteriol. Rev. | volume=24 | issue=3 | pages=261–265 | pmid=13685217 | pmc=441053 | postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->}}.</ref>.
[[File:Gram-Cell-wall.svg|thumb|கிராம்-நேர், கிராம்-எதிர் பாக்டீரியாக்களின் அமைப்பில் காணப்படும் வேறுபாடு]]
 
இந்தச் சாயமேற்றல் முறை மூலம் பாக்டீரியாக்கள் [[கிராம்-நேர் பாக்டீரியா]]க்கள், [[கிராம்-எதிர் பாக்டீரியா]]க்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. பாக்டீரியாக்களின் அமைப்பைப் பொறுத்து, சாயமேற்றலின்போது இவை வெவ்வேறு நிறங்களைப் பெறுகின்றமையால், இவற்றை வேறுபடுத்த முடிகின்றது. முக்கியமாக இவற்றின் [[கலச்சுவர்|கலச்சுவரில்]] இருக்கும் வேறுபாடே இவற்றை வேறுபடுத்த உதவுகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிராம்_சாயமேற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது