"கே. டி. பிரான்சிஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

428 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இவர் நடுவராகப் பணியாற்றிய முதலாவது தேர்வுப் போட்டி [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை அணி]]க்கும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து அணிக்கும்]] இடையில் 1982 பெப்ரவரியில் இடம்பெற்ற போட்டியாகும். கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் ஹெர்பி ஃபெல்சிங்கர் உடன் இணைந்து நடுவராகப் பணியாற்றினார்<ref>[http://zeenews.india.com/sports/cricket/sri-lanka-s-pioneer-umpire-k-t-francis-passes-away_763036.html Sri Lanka`s pioneer umpire K T Francis passes away], சீ நியூஸ், யூன் 10, 2013</ref>. இதுவே இலங்கை பங்குபற்றிய முதலாவது அதிகாரபூர்வமான தேர்வுப் போட்டியுமாகும். இப்போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிரான்சிஸ் தனது நடுவர் பணியை முதற் தடவையாக ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியில் ஆரம்பித்திருந்தார். இவ்வாட்டத்திலேயே பின்நாள் இலங்கை அணித் தலைவர் [[அர்ஜுன றணதுங்க]] தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.
 
பிரான்சிசு பன்னாட்டு துடுப்பாட்டப் பேரவையின் நடுவர்களுக்கான செயற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர். 1996, 1999 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் இவர் நடுவராகப் பணியாற்றியிருந்தார். இறுதியாக இவர் 2009 ஆம் ஆண்டில் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசியக் கிண்ணத்துக்கான போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினார்.<ref>[http://www.asiancricket.org/index.php/the-big-interview/1549 K.T. FRANCIS: THE DOYEN], Asian Cricket Council</ref>
 
தொடருந்து நிலைய ஊழியராக தமது தொழிலை ஆரம்பித்த பிரான்சிஸ் இலங்கை அரசாங்கத்தின் ரயில்வே அணிக்காக பல போட்டிகளில் உதைப்பந்து, மற்றும் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.<ref name="thinakaran">[http://www.thinakaran.lk/2013/06/11/?fn=s1306111 இலங்கையின் டெஸ்ட் நடுவர் கே.ரி பிரான்சிஸ் காலமானார்], தினகரன், சூன் 11, 2013</ref>
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.asiancricket.org/index.php/the-big-interview/1549 K.T. FRANCIS: THE DOYEN], Asian Cricket Council
*[http://content-aus.cricinfo.com/srilanka/content/player/48811.html கே. டி. பிரான்சிஸ்] கிரிக் இன்ஃபோ இலிருந்து விபரக்குறிப்பு
 
1,14,485

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1436383" இருந்து மீள்விக்கப்பட்டது