"சூன் 10" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
2ம் ஈழப்போர் 1990 இல் ஆரம்பம்
சி (தானியங்கி: 146 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(2ம் ஈழப்போர் 1990 இல் ஆரம்பம்)
* [[1984]] - [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[மட்டக்களப்பு]] சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
* [[1986]] - [[யாழ்ப்பாணம்]], [[மண்டை தீவு|மண்டை தீவில்]] [[குருநகர்|குருநகரை]]ச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[20001990]] - [[இலங்கை]]க்கு எதிரான [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] [[இரன்டாம் ஈழப்போர்|இரண்டாம் கட்ட [[ஈழப்போர்]] ஆரம்பித்தது.
* [[1996]] - [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தில்]] [[சின் ஃபெயின்]] பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
* [[1998]] - [[முல்லைத்தீவு]], [[சுதந்திரபுரம்|சுதந்திரபுர]]ப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.
* [[1999]] - [[கொசோவோ]]வில் இருந்து [[சேர்பியா|சேர்பிய]]ப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து [[நேட்டோ]] தனது தாக்குதல்களை நிறுத்தியது.
* [[2000]] - [[இலங்கை]]க்கு எதிரான [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] இரண்டாம் கட்ட [[ஈழப்போர்]] ஆரம்பித்தது.
* [[2003]] - [[நாசா]]வின் [[ஸ்பிரிட் தளவுளவி]] [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
* [[2006]] - [[ஈழத்தமிழர் படுகொலைகள், 2006]]: [[மன்னார்]], [[வங்காலை]]யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
1,12,957

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1436733" இருந்து மீள்விக்கப்பட்டது