இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
உலகில் எத்தனை பேர் [[இறைமறுப்பாளர்]] என்று துல்லியமாக கணிப்பது கடினமாகும். தொடர்புள்ள இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், ஐயுறவுக்கொள்கை கொள்கைகள் உடையோர் எல்லோரும் இறைமறுப்பாளர் என்ற வகைக்குள் வரார். இறைமறுப்பு பல நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது, மரணதண்டனைக்கும் உரியது. எனவே வெளிப்படையாக இறைமறுப்பாளர் என்று ஒத்துக்கொள்வது சிக்கலாக இருக்கும். உலகில் 12-15 % மக்கள் இறைமறுப்பாளர்கள் எனப்படுகிறது.<ref>[http://www.adherents.com/Religions_By_Adherents.html Major Religions of the World Ranked by Number of Adherents]</ref> எனினும் இந்த எண்ணிக்கை இதவிடக் கூடுதலாக இருக்கும். ஐக்கிய அமெரிக்க அறிவியாளர்களில் பெரும்பான்யானோர் (93%) சமய நம்பிக்கை அற்றோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.<ref>[http://www.atheists.org/flash.line/atheism1.htm NEW SURVEY: SCIENTISTS "MORE LIKELY THAN EVER" TO REJECT GOD BELIEF]</ref>
 
சில குறிப்பிட்ட இறைமறுப்பாளர்கள் சமூகம் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். தற்காலத்தில் மேற்குலகில் [[சாம் ஃகாரிசு]], [[டானியல் டெனற்]], [[ரிச்சார்ட் டாக்கின்ஸ்]], [[கிறித்தபர் ஃகிச்சின்சு]], [[நோம் சோம்சுக்கி]] போன்றோர் இறைமறுப்பு பற்றி விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். தமிழ்ச் சூழலில் [[குருவிக்கரம்பை வேலு]], [[கமலகாசன்]], [[சத்யராஜ்|சத்யராசு]], [[சி. கா. செந்திவேல்]], [[சுப. வீரபாண்டியன்]], [[சு. அறிவுக்கரசு]], [[வே. ஆனைமுத்து]], [[பழ. நெடுமாறன்]], [[செய்யாறு சூ. அருண்குமார்]] போன்றோர் இறைமறுப்புக் கொள்கையை முன்னெடுத்து வருகிறார்கள்.
 
== இறைமறுப்பு வாதங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது