இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
== பண்புகள் ==
தனிம அட்டவணையில் [[ஹைட்ரஜன்ஐதரசன்]], [[ஹீலியம்ஈலியம்|ஹீலியத்திற்குஈலியத்திற்கு]] அடுத்து மூன்றாவதாக இடம் பெற்றுள்ள, மிக லேசான இலேசான மாழை (உலோகம்) இலித்தியம். பூமியில் இலித்தியத்தின் தாதுக்கள்கனிமங்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதன் செழுமை [[சோடியம்]], [[பொட்டாசியம்|பொட்டாசியத்தை]] விட மிகவும் குறைவு. இலித்தியம் இயற்கையில் [[தங்கம்]], [[வெள்ளி]] போலத் தனித்துத் தூய நிலையில் கிடைப்பதில்லை. இது மென்மையான [[வெள்ளி]] போன்று பளபளக்கின்ற உலோகமாகும் மாழையாகும். வேதியியலின் படி இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதை விட வீரியம் குறைந்தது. இதை விட லேசானஇலேசான [[உலோகம்]] வேறெதுவும் இல்லை. இலித்தியம் நீரை விட எடை குறைந்தது. இதன் அடர்த்தி, நீரின் அடர்த்தியில் பாதியளவே என்பதால் நீரில் மிதக்கின்றது.<ref group=note>Densities for all the gaseous elements can be obtained at Airliquide.com</ref><ref>{{cite web|url=http://encyclopedia.airliquide.com/Encyclopedia.asp?LanguageID=11&CountryID=19&Formula=&GasID=5&UNNumber=&EquivGasID=32&VolLiquideBox=&MasseLiquideBox=&VolGasBox=&MasseGasBox=&RD20=29&RD9=8&RD6=64&RD4=2&RD3=22&RD8=27&RD2=20&RD18=41&RD7=18&RD13=71&RD16=35&RD12=31&RD19=34&RD24=62&RD25=77&RD26=78&RD28=81&RD29=82 |title=Nitrogen, N2, Physical properties, safety, MSDS, enthalpy, material compatibility, gas liquid equilibrium, density, viscosity, inflammability, transport properties |publisher=Encyclopedia.airliquide.com |accessdate=2010-09-29}}</ref> ஆனால் நீர் கார உலோகங்களுக்கு ஒரு பாதுகாப்பு ஊடகமாக இருக்க முடியாது. <ref name=krebs/>
[[Image:Lithium element.jpg|thumb|left|150px|இலித்தியம் எண்ணெயில் மிதத்தல்]]
 
சாதாரணஅறை வெப்ப நிலையில் இலித்தியம் காற்றில் உள்ள [[நைட்ரஜன்நைதரசன்]], [[ஆக்சிஜன்ஆக்சிசன்|ஆக்சிஜனுடன்ஆக்சிசனுடன்]] வினை புரிகின்றது.<ref>{{cite book|page=47|url=http://books.google.com/books?id=yb9xTj72vNAC&pg=PA47|title=The history and use of our earth's chemical elements: a reference guide|author=Krebs, Robert E.|publisher=Greenwood Publishing Group|year=2006|isbn=0-313-33438-2}}</ref><ref>{{Cite journal|author1=Institute, American Geological|author2=Union, American Geophysical|author3=Society, Geochemical|title=Geochemistry international|volume =31|issue=1–4|page=115|date=1 January 1994|url=http://books.google.com/books?id=77McAQAAIAAJ}}</ref><ref>{{cite journal|doi=10.1039/QJ8611300270|title=XXIV.?On chemical analysis by spectrum-observations|year=1861|journal=Quarterly Journal of the Chemical Society of London|volume=13|issue=3|pages=270 }}</ref> ஒரு கண்ணாடிக் குப்பியில் சிறிதளவு இலித்தியத்தை இட்டு அதை இறுக்க மூடிவிட்டால் அதிலுள்ள காற்றையெல்லாம் இலித்தியம் உட்கிரகித்துக்உள்வாங்கிக் கொண்டுவிடுவதால் அங்கு ஒரு வெற்றிடம் விளைகிறது. [[சோடியம்|சோடியத்தை]] [[மண்ணெண்ணெய்]] அல்லது [[பெட்ரோல்|பெட்ரோலில்]] பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடிவதைப் போல இலித்தியத்தை முழுமையாகப் பாதுகாக்க முடிவதில்லை. எனவே இலித்தியத்தை குச்சிகளாக்கி வாசிலின் (Vaseline) அல்லது [[பாரபின் மெழுகு| பாரபின் மெழுகில்]] புதைத்து வைக்கின்றார்கள்.
 
இதன் வேதி குறியீடு Li ஆகும்.இதன் [[அணு எண்]] 3, [[அணு நிறை]] 6.94,அடர்த்தி 530 கிகி/கமீ, உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 453.2 K,1603 K ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது