தொகுசுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Microchips.jpg|right|thumb|220px|Wide angle shot of the mem..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 5:
இது நுண் சில்லு('''microchip''') அல்லது '''IC'''(ஆங்கிலத்தில்) என்றும் அழைக்கப்படுகிறது.
இவற்றைச் சார்பிலி உறுப்புளால் அமைக்கப்படும் பிரிநிலைச் சுற்றுகளைக் காட்டிலும் சிறியதாகத் தயாரிக்கலாம்.
 
 
 
கிட்டத்தட்ட அனைத்து மின்னணு உபகரணங்களிலும் ஒருங்கிணை சுற்றுகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இவை மின்னணுவியலில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கிவிட்டிருக்கின்றன.
 
நவீன சமூகத்தின் அமைப்பில் பிரிக்கவியலாத உறுப்புளாகத் தற்போது விளங்கும் [[கணினி]]கள், [[செல்லிடத்துப் பேசி]]கள், மற்றும் பிற இலக்கமுறை [[வீட்டு உபகரணங்கள்]] போன்றவற்றைச் சாத்தியப்படுத்தியது ஒருங்கிணைந்த சுற்றுகளின் மிகக் குறைந்த உற்பத்திச் செலவே ஆகும்..
"https://ta.wikipedia.org/wiki/தொகுசுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது