"பெய்ஜிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

835 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி (தானியங்கி: 180 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(*விரிவாக்கம்*)
|footnotes = }}
'''பெய்ஜிங்''' ([[சீன மொழி|சீனம்]]: 北京, அல்லது "வட தலைநகரம்") [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] [[தலைநகர்|தலைநகரமாகும்]]. இது வட சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் [[சாங்காய்]] நகரத்திற்கு அடுத்து மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவேயாகும்.
 
==பெயர்க்காரணம்==
கடந்த 3000 ஆண்டுகளாக பெய்ஜிங் நகரம் பல பெயர்களால் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. பெய்ஜிங் என்பது சீன மொழியில் வடதலைநகரம் என பொருள்படும். தென்தலைநகரம் என பொருள்படும் சான்ஜிங்கிலிருந்து வேறுபடுத்தும் நோக்கில் 1403 இல் மிங் வம்சத்தினரால் இந்நகருக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
 
==வரலாறு==
 
==புவியியல்==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1437210" இருந்து மீள்விக்கப்பட்டது