தாராவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம், உரை திருத்தம்
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Skyline_629_300.jpg‎|thumb|right|500px300px]]
 
[[மும்பை]]யின் மையப்பகுதியாக விளங்கும் '''தாராவி''', [[ஆசியா]]விலேயே குடிசைகள் அதிகம் இருக்கும் இடம் ஆகும். தோல் தொழிலுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு மொத்த மக்கள் தொகை 600,000 ஆகும். தாராவியின் மேற்குப்பகுதியில் மாகிம் இரயில் நிலையமும் [[கிழக்கு]]ப் பகுதியில் சயான் இரயில் நிலையமும் இருப்பதால், மும்பையின் [[மேற்கு]]க் கடற்கரையில் இருக்கும் இடங்களுக்கும் வாசி மற்றும் தானா ஆகிய மையப் பகுதிக்கும் மிக எளிதாக சென்று வர முடியும்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://thatstamil.oneindia.in/news/2007/05/29/mumbai.html குடிசைகளுக்குப் பதில் அடுக்கு மாடி வீடுகள்-தட்ஸ்தமிழ் தளம் செய்தி]
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/தாராவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது