முகம்மது பின் துக்ளக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 3:
இளவரசர் ஃபகர் மாலிக், ஜவானா கான் மற்றும் உலுக் கான் என்றும் அறியப்பட்ட '''முகம்மது பின் துக்ளக்''' (''Muhammad bin Tughluq'', [[அரபி]]: محمد بن تغلق‎, ~1300 - மார்ச் 20, 1351) [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தை]] ஆண்ட சுல்தானும் [[துக்ளக் வம்சம்|துக்ளக் வம்சத்தில்]] தோன்றிய இரண்டாவது ஆட்சியாளருமாவார். [[கியாசுதீன் துக்ளக்]]கின் மூத்த மகனான இவர் ஆப்கானிஸ்தானத்தை சேர்ந்த துருக்கிய இன மரபினராவார். இவர் [[முல்தான்]] என்னுமிடத்தில் பிறந்தவர். இவரது மனைவி திபல்புரின் அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கியாசுதீன் இவரை இளமைப்பருவத்தில் தக்காண பகுதியின் வாரங்கல் பகுதியை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்த அரசர் பிரதாபருத்ரருக்கு எதிராகப் போரிட அனுப்பினார். இவரது தந்தையின் மறைவிற்கு பிறகு தில்லி சுல்தானகத்தின் 1325இல் மன்னரானார்.
 
முகம்மது துக்ளக் [[தத்துவம்]], [[கணிதம்]], [[வானவியல்]] மற்றும் [[இயற்பியல்]] ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். இவர் அதுமட்டுமல்லாது மருத்துவத்திலும் வாதம் செய்வதிலும் திறன் கொண்டிருந்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார்; [[பாரசீகம்]], [[அரபு]], [[துருக்கி]] மற்றும் [[சமசுகிருதம்|சமஸ்க்ருதம்]] போன்ற பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். [[இப்னு பதூதா]] இவரது ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கு வந்து இவரது ஆட்சி பற்றிய குறிப்புகளை பதிவு செய்துள்ளார். துக்ளக் தனது நிருவாகத்தில் பல் புதுமைகளைப் புகுத்தினாலும் அவை தோல்வியடைந்தன.
 
==துக்ளக்கின் ஆட்சி==
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_பின்_துக்ளக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது