நடுக்காலம் (ஐரோப்பா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
மத்திய காலம் ஏறத்தாழ [[ஆயிரம்]] ஆண்டுகளைக் கொண்டது. பொதுவாக 5 ஆம் [[நூற்றாண்டு|நூற்றாண்டில்]] ஏற்பட்ட [[ரோமப் பேரரசு|உரோமப் பேரரசின்]] வீழ்ச்சியுடன் தொடங்கித் தற்காலத் தொடக்கமான 16 ஆம் நூற்றாண்டு வரை நீடிக்கிறது. சீர்திருத்தம் மூலம் மேற்கத்திய [[கிறிஸ்தவம்]] பிரிவுற்றது, இத்தாலிய மறுமலர்ச்சி மூலம் [[மனிதநேயம்|மனிதநேயத்தின்]] வளர்ச்சி, ஐரோப்பிய நாடுகளின் கடல்கடந்த விரிவாக்கத் தொடக்கம் என்பன மத்திய காலத்தின் நிகழ்வுகளாகும். இக் காலப்பகுதிகளின் [[எல்லை]]கள் தொடர்பில் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவை முக்கியமாக தனிப்பட்ட அறிஞர்களின் நோக்கையும், சிறப்புத் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். பொதுவாகக் காணும் காலப்பகுப்பின் எல்லைகள், கிபி 400-476 காலப்பகுதியில், ரோம் [[விஸ்கோத்]]களால் தோற்கடிக்கப்பட்டு [[அகஸ்டஸ் ரோமுலஸ்]] பதவியில் இருந்து அகற்றப்பட்டதிலிருந்து தொடங்கி; கிபி 1453-1517 காலப்பகுதியில் [[கொன்ஸ்டண்டினோப்பிள்|கொன்ஸ்டண்டினோப்பிளின்]] வீழ்ச்சி, கிறிஸ்தவச் சீர்திருத்தம் என்பவற்றோடு முடிவடைகிறது.
 
மத்திய காலத்திலேயே [[வடக்கு ஐரோப்பா]]விலும், [[மேற்கு ஐரோப்பா]]விலும் [[நகராக்கம்]] தொடங்கி நிலைபெறலாயிற்று. பல தற்கால ஐரோப்பிய நாடுகளின் தோற்றங்கள், மத்திய காலப்பகுதியின் நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. தற்கால ஐரோப்பிய நாடுகளின் [[அரசியல் எல்லை]]களும் மத்திய காலத்தில் நிகழ்ந்த படைத்துறை மற்றும் வம்சங்களின் சாதனைப் பெறுபேறுகளின் விளைவுகளாகும்.
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/நடுக்காலம்_(ஐரோப்பா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது