மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
ஒரு மின்மத்தின் e அடிப்படை அலகு என்பது , ஒரு எலெக்ட்ரான் தாங்கிச்செல்லும் மின்னூட்டத்தின் அளவாகும். இதன் அலகு கூலும் (Coulomb) ஆகும். e-ன் மதிப்பு 1.6 x 10<sup>-19</sup> ஆகும்.
இயற்கையில் என்த ஒரு அமைப்பின் மின்மமும், ஒரு மின்மத்தின் சிறும மதிப்பின் முழு எண் மடங்குகளாகவே எப்போதும் அமைகின்றது. மின்மத்தின் அளவு e-ன் முழு எண் மடங்கு கொண்ட பல தனித்த மதிப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பெறுகிறது. எனவே மின்மம் q=ne ஆகும். இதில் 'n' என்பது ஒரு முழு எண் ஆகும்.
 
மின்மங்களின் அழிவின்மை:
மின்மங்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. மின்மங்களின் அழிவின்மை விதியின் படி தனித்த அமைப்பு ஒன்றின் மொத்த மின்மம் எப்போதும் மாறிலியாகும். ஆனால் அமைப்பின் மொத்த மின்மம் எப்போதும் மாறாத வகையில் , அமைப்பின் ஒரு பகுதியிலிருது மற்ற பகுதிக்கு மின்மங்கள் மாற்றப்படுகின்றன.
 
மின்மங்களின் கூட்டல் பண்பு:
ஒரு அமைப்பின் மொத்த மின்மமானது அமைப்பில் உள்ள அனைத்து மின்மங்களின் குறியியல் கூட்டுத்தொகைக்குச் சமம்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது