"புதிய தலைமுறை (தொலைக்காட்சி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

103 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
புதிய தலைமுறை தொலைக்காட்சி [[ஆகத்து 24]], [[2011]] அன்று தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. [[சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|சிறீ இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தை]] நடத்தும் எசு. ஆர். எம். குழுமம் தனது "செனரேசன் நௌ மீடியா"ப் பிரிவின் கீழ் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கி உள்ளது. இந்த பல்லூடகப் பிரிவு அக்டோபர் 2009இல் [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை இதழை]] வெளிக்கொணர்ந்தது. [[உயர் வரையறை தொலைக்காட்சி|உயர் வரையறை]] நுட்பத்தில் இயங்கும் இத்தொலைக்காட்சி, தேசியப் பார்வையில் உலகத்தர தொழினுட்பத்துடன் உலகத் தமிழர் அனைவருக்கும் எட்டும் வகையில் நடுநிலையான செய்திகளைத் தமிழில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.exchange4media.com/e4m/news/fullstory.asp? section_id=6&news_id=43235&tag=35729 Tamil news channel Puthiya Thalaimurai launches today] 11exchange4media News Service பார்வையிடப்பட்ட நாள்: ஆகத்து 24</ref>
 
==முக்கிய அன்றாட நிகழ்ச்சிகள் ==
* புதிய விடியல்
* இன்றைய தினம்
* புது புது அர்த்தங்கள்
* வணிகம்
* ஆயுதம் செய்வோம்
* ஓடி விளையாடு
* கேம்பஸ் காம்பஸ்
* கற்க கசடற
* நன்பேன்டா
* உங்கள் ஊர் உங்கள் குரல்
* கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
* இன்றையஇன்ரைய தினம்
* ரௌத்திரம் பழகு
* நேர்படப்பேசு
* சினிமா 360
* நாளைய நாளிதழ்
* நேர்பட பேசு
* விரைவு செய்திகள்
* விடை தேடும் விவாதங்கள்
* களம் இறங்கியவர்கள்
 
==மேலும் பார்க்க==
13

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1437648" இருந்து மீள்விக்கப்பட்டது