புதிய தலைமுறை (தொலைக்காட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
}}
 
'''புதிய தலைமுறை தொலைக்காட்சி''', 24X7 நேரலை செய்திகள் ஒளிபரப்பை கடந்த [[2011]]-ம் ஆண்டு, [[ஆகஸ்ட் 24]]-ம் தேதி துவக்கியது.
'''புதிய தலைமுறைத் தொலைக்காட்சி''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்திலிருந்து]], திரு வி. க. நகர், ஈக்காட்டுத்தாங்கல், [[சென்னை]]யை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரச் செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.
செய்திப் பிரிவு சுதந்திரமாக செயல்படுவதால் புதியதலைமுறை தொலைக்காட்சி குறுகிய காலத்தில் இந்தியாவிலும், உலக அளவிலும் மிகவும் பிரபலமாகியது. இன்றும் அது தொடர்கிறது.
 
புதிய தலைமுறை தொலைக்காட்சி, பிரச்னைகளை சாதாரண மனிதரின் கண்ணோட்டத்தில் அணுகுவதோடு மட்டுமின்றி, அவர்களது கருத்துக்களை தெரிவிக்கவும் சிறந்த தளமாக உள்ளது.
புதிய தலைமுறை தொலைக்காட்சி [[ஆகத்து 24]], [[2011]] அன்று தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. [[சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|சிறீ இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தை]] நடத்தும் எசு. ஆர். எம். குழுமம் தனது "செனரேசன் நௌ மீடியா"ப் பிரிவின் கீழ் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கி உள்ளது. இந்த பல்லூடகப் பிரிவு அக்டோபர் 2009இல் [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை இதழை]] வெளிக்கொணர்ந்தது. [[உயர் வரையறை தொலைக்காட்சி|உயர் வரையறை]] நுட்பத்தில் இயங்கும் இத்தொலைக்காட்சி, தேசியப் பார்வையில் உலகத்தர தொழினுட்பத்துடன் உலகத் தமிழர் அனைவருக்கும் எட்டும் வகையில் நடுநிலையான செய்திகளைத் தமிழில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.exchange4media.com/e4m/news/fullstory.asp? section_id=6&news_id=43235&tag=35729 Tamil news channel Puthiya Thalaimurai launches today] 11exchange4media News Service பார்வையிடப்பட்ட நாள்: ஆகத்து 24</ref>
தனி நபர், கொள்கை, குழு, அரசு மற்றும் நிறுவனங்கள் என யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செய்திகளை வெளியிடுவதில்லை என்கின்ற வலிமையான நெறிமுறைகள் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு செய்திப் பிரிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.
== நோக்கம் ==
பாரபட்சமில்லாமல் சமூக கண்ணோட்டத்தடன் துல்லியமாக செய்திகளை தர வேண்டும் என்பது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதன்மையான நோக்கமாகும். இது மட்டுமல்லாமல் நடப்புச் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது. மேலும் வார இறுதி நாட்களில் சமூக அக்கறையுடன் கூடிய பல்வேறு தரப்பட்ட நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.
== நிறுவனம் ==
சென்னையை மையமாகக் கொண்ட நியூ ஜென் மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை]] மற்றும் [[புதிய தலைமுறை கல்வி]] ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் சிறப்பாக நடத்தி வருகின்றது.
== செய்திக்குழு ==
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர். வட மாநிலச் செய்திகளை வழங்குவதற்கான மையம் டெல்லியில் உள்ளது.
செய்திகளை சேகரித்து, சிறப்பாக தொகுத்து வழங்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற செய்தியாளர்களையும் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருப்பதில் புதிய தலைமுறை பெருமை கொள்கிறது.
 
== அன்றாட நிகழ்ச்சிகள் ==
வரி 29 ⟶ 37:
* விரைவு செய்திகள்
 
== வார நிகழ்ச்சிகள் ==
==மேலும் பார்க்க==
* அக்னி பரிட்சை
* களம் இறங்கியவர்கள்
* ஆயுதம் செய்வோம்
* நண்பர்கள்
* ரௌத்ரம் பழகு
* சினிமா 360 டிகிரி
 
== இதழ்கள் ==
 
* [[புதிய தலைமுறை கல்வி (சிற்றிதழ்இதழ்)]]
* [[புதிய தலைமுறை (இதழ்)]]
 
"https://ta.wikipedia.org/wiki/புதிய_தலைமுறை_(தொலைக்காட்சி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது