"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,374 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
=== கல்லீரல் இழைநார் வளர்ச்சி ===
{{main|கல்லீரல் இழைநார் வளர்ச்சி}}
'''கல்லீரல் இழைநார் வளர்ச்சி''' ({{pron-en|sɪˈroʊsɪs}}) என்பது ஓர் தீரா [[கல்லீரல்]] நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் [[திசு]]வானது [[இழைமப் பெருக்கம்]] , காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் (சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்),<ref>{{cite web|url=http://www.mayoclinic.com/print/cirrhosis/DS00373/DSECTION=all&METHOD=print|title=Cirrhosis – MayoClinic.com}}</ref><ref>{{cite web|url=http://www.meddean.luc.edu/lumen/MedEd/orfpath/cirhosis.htm|title=Liver Cirrhosis|work=Review of Pathology of the Liver}}</ref><ref>{{cite web|url=http://www.pathology.vcu.edu/education/gi/lab3.h.html|title=Pathology Education: Gastrointestinal}}</ref> போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சி [[குடிப்பழக்கம்]], [[கல்லீரல் அழற்சி பி]] மற்றும் [[கல்லீரல் அழற்சி சி|சி]] மற்றும் [[கொழுப்புநிறை கல்லீரல் நோய்]] ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது. இவற்றைத் தவிர வேறுபல வாய்்ப்புள்ள காரணங்களும் உள்ளன. இவற்றில் சில அறியபடாக் காரணங்களுடைய [[மூலமறியா தான்தோன்றி]]யானவை.
[[==கல்லீரல்நோய் மூளைக்கோளாறு]]==
{{main|கல்லீரல்நோய் மூளைக்கோளாறு }}
கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது '''ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு''' (portosystemic encephalopathy) என்பது கல்லீரல் செயலிழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாற்றம் ,ஆழ்துயில் என்பன தோன்றுவதைக் குறிக்கிறது. இதன் முற்றிய நிலைகளில் ''ஈரல் ஆழ்துயில்'' அல்லது ''கோமா எப்பாடிகம்'' என அழைக்கப்படுகின்றது. இறுதியில் மரணமும் நேரிடலாம். <ref name=Cash>{{cite journal |author=Cash WJ, McConville P, McDermott E, McCormick PA, Callender ME, McDougall NI |title=Current concepts in the assessment and treatment of hepatic encephalopathy |journal=QJM |volume=103 |issue=1 |pages=9–16 |year=2010 |month=January |pmid=19903725 |doi=10.1093/qjmed/hcp152}} Full text available [http://qjmed.oxfordjournals.org/cgi/content/full/103/1/9 here] (free registration required).</ref>
{{மேற்கோள்}}
{{reflist|2}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1437692" இருந்து மீள்விக்கப்பட்டது