புதிய தலைமுறை (தொலைக்காட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎செய்திக்குழு: நடுநிலை எழுத்தாக்கம்
வரிசை 22:
சென்னையை மையமாகக் கொண்ட நியூ ஜென் மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை]] மற்றும் [[புதிய தலைமுறை கல்வி]] ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் சிறப்பாக நடத்தி வருகின்றது.
== செய்திக்குழு ==
சென்னையைசென்னையைத் தலைமையிடமாகதலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர். வட மாநிலச் செய்திகளை வழங்குவதற்கான மையம் டெல்லியில் உள்ளது. செய்திகளை சேகரித்து, சிறப்பாக தொகுத்து வழங்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற செய்தியாளர்களையும் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளையும் புதிய தலைமுறை கொண்டிருக்கிறது.
செய்திகளை சேகரித்து, சிறப்பாக தொகுத்து வழங்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற செய்தியாளர்களையும் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருப்பதில் புதிய தலைமுறை பெருமை கொள்கிறது.
 
== அன்றாட நிகழ்ச்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புதிய_தலைமுறை_(தொலைக்காட்சி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது