"புதிய தலைமுறை (தொலைக்காட்சி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎நிறுவனம்: நடுநிலை எழுத்தாக்கம்
(→‎வெளி இணைப்புகள்: தேவையற்ற இணைப்பு நீக்கம்)
சி (→‎நிறுவனம்: நடுநிலை எழுத்தாக்கம்)
பாரபட்சமில்லாமல் சமூக கண்ணோட்டத்தடன் துல்லியமாக செய்திகளை தர வேண்டும் என்பது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதன்மையான நோக்கமாகும். இது மட்டுமல்லாமல் நடப்புச் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது. மேலும் வார இறுதி நாட்களில் சமூக அக்கறையுடன் கூடிய பல்வேறு தரப்பட்ட நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.
== நிறுவனம் ==
சென்னையை மையமாகக் கொண்ட நியூ ஜென் மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை]] மற்றும் [[புதிய தலைமுறை கல்வி]] ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் சிறப்பாக நடத்தி வருகின்றது.
 
== செய்திக்குழு ==
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர். வட மாநிலச் செய்திகளை வழங்குவதற்கான மையம் டெல்லியில் உள்ளது. செய்திகளை சேகரித்து, சிறப்பாக தொகுத்து வழங்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற செய்தியாளர்களையும் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளையும் புதிய தலைமுறை கொண்டிருக்கிறது.
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1437731" இருந்து மீள்விக்கப்பட்டது