வேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
''s'' என்பது நேரம் ''t'' வரை பயணம் செய்த பாதையின் நீளமாக இருப்பின் வேகம் என்பது ''s'' இன் நேரங்குறித்த வகைக்கொழுவிற்கு சமனாக இருக்கும்:
:<math>v = \frac{ds}{dt}.</math>
 
===கணநேர வேகம்===
ஓர் குறித்த கணத்திலான பொருளின் வேகம் கணநேர வேகம் எனப்படும், அதாவது ஓர் காரின் வேகத்தை விரைவுமானியை கொண்டு அளவிடுவதன் மூலம் யாதேனும் கணநேரத்திலான வண்டியின் வேகத்தை அளவிடலாம், இது அவ்வண்டியின் கணநேர வேகம் ஆகும்.<ref name="Hewitt 2006, p. 42"/>
===சராசரி வேகம்===
ஓர் குறித்த நேர இடைவெளியில் பயணம் செய்த தூரத்தை அந்நேர இடைவெளியால் வகுக்கும் போது பெறப்படுவது சராசரி வேகம் ஆகும்.
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references/>
 
==அலகுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது