"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

293 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தவறான தகவல் மாற்றப்பட்டது
(தவறான தகவல் மாற்றப்பட்டது)
[[படிமம்:Leber Schaf.jpg|thumb|right|200px|'''கல்லீரல்''' மார்பு எலும்புக்கூட்டிற்குள் [[இரைப்பை|இரைப்பைக்கு]] அருகில் இருக்கும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு]]
 
'''கல்லீரல்''' (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது உடலின் ஓர் உள்ளுறுப்பு. இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், வேறுபிற விலங்குகள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது மாந்தர்களில் மார்புவயிற்றறை/வயிற்றுக் எலும்புக்கூட்டிற்குள்குழியில் வயிற்றின்(Abdominal மேல்புறத்தின்cavity) வலத்தேவலது மேல் பக்கத்தில், நெஞ்சறையையும், வயிற்றறையையும் பிரிக்கும் பிரிமென்றகட்டிற்குக் கீழாக அமைந்திருக்கும். இதற்குக் கீழாக பித்தப்பையும், இடது புறமாக [[இரைப்பை|இரைப்பைக்குஇரைப்பையும்]] அருகில் இருக்கும் ஓர் உறுப்புஇருக்கின்றது. இதுவே யாவற்றினும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு ஆகும். மாந்தர்களில் [[தோல்|தோலுக்கு]] அடுத்தாற்போல் உள்ள மிகப்பெரிய உறுப்பு.
 
கல்லீரல் சிறுகாலமே ஆற்றலைச் சேமித்து வைக்கும் வேதிப்பொருளாகிய [[கிளைக்கொஜன்|கிளைக்கொஜனைச்]] சேமித்து வைத்தலும், உணவு செரிப்பதற்கு உதவி செய்யும் காரத்தன்மை கொண்ட, இளம்பச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும் [[பித்தநீர்|பித்தநீரை]] உண்டாக்குவதும், சிவப்புக் குருதி அணுக்களைச் சீர்செய்து குருதியைத் தூய்மைப்படுத்துவதும், குருதியில் உள்ள பிளாஸ்மா, புரதப்பொருட்களை ஆக்குதலும், உடலில் சேரும் பல்வேறு நச்சுப்பொருட்களை நீக்குவதும் கல்லீரலின் முக்கியப் பணிகளில் சிலவாகும்.
23,424

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1437804" இருந்து மீள்விக்கப்பட்டது