கல்லீரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தவறான தகவல் மாற்றப்பட்டது
*திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Liver.png|thumb|right|140px|கல்லீரல்]]
[[படிமம்:Gray1086-liver.PNG|thumb|right|200px|கல்லீரல்]]
[[படிமம்:Leber Schaf.jpg|thumb|right|200px|'''கல்லீரல்''' மார்பு எலும்புக்கூட்டிற்குள்வயிற்றறையினுள் [[இரைப்பை|இரைப்பைக்குஇரைப்பையின்]] அருகில்வலதுபுறத்தில் இருக்கும்அமைந்திருக்கும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு]]
 
'''கல்லீரல்''' (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது உடலின் ஓர் உள்ளுறுப்பு. இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், வேறுபிற விலங்குகள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது மாந்தர்களில் வயிற்றறை/வயிற்றுக் குழியில் (Abdominal cavity) வலது மேல் பக்கத்தில், நெஞ்சறையையும், வயிற்றறையையும் பிரிக்கும் பிரிமென்றகட்டிற்குக் கீழாக அமைந்திருக்கும். இதற்குக் கீழாக பித்தப்பையும், இடது புறமாக [[இரைப்பை|இரைப்பையும்]] இருக்கின்றது. இதுவே யாவற்றினும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு ஆகும். மாந்தர்களில் [[தோல்|தோலுக்கு]] அடுத்தாற்போல் உள்ள மிகப்பெரிய உறுப்பு.
"https://ta.wikipedia.org/wiki/கல்லீரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது