"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

240 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*உரை திருத்தம்* விக்கியாக்கம்
(*திருத்தம்*)
(*உரை திருத்தம்* விக்கியாக்கம்)
[[படிமம்:Leber Schaf.jpg|thumb|right|200px|'''கல்லீரல்''' வயிற்றறையினுள் [[இரைப்பை|இரைப்பையின்]] வலதுபுறத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு]]
 
'''கல்லீரல்''' (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது [[உடல்|உடலின்]] ஓர் உள்ளுறுப்பு. இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. முதுகெலும்புள்ள விலங்குகளிலும்[[முதுகெலும்பி]]களிலும், வேறுபிற விலங்குகள்[[விலங்கு]]கள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது [[மனிதர்|மாந்தர்களில்]] வயிற்றறை/வயிற்றுக் குழியில்குழியின் (Abdominal cavity) வலது மேல் பக்கத்தில், நெஞ்சறையையும், வயிற்றறையையும் பிரிக்கும் [[பிரிமென்றகடு|பிரிமென்றகட்டிற்குக்]] கீழாக அமைந்திருக்கும். இதற்குக் கீழாக பித்தப்பையும்[[பித்தப்பை]]யும், இடது புறமாக [[இரைப்பை|இரைப்பையும்]] இருக்கின்றது. இதுவே யாவற்றினும்உடல் உள்ளுறுப்புக்கள் யாவற்றிலும் மிகப்பெரிய உறுப்பாகும். மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு[[சுரப்பி]] ஆகும்ஆகவும் இருக்கின்றது. மாந்தர்களில் காணப்படும் [[தோல்உடல் உறுப்புக்கள்|தோலுக்குஉடல் உறுப்புக்களில்]] அடுத்தாற்போல்மிகப் உள்ளபெரியது என்று பார்த்தால், அது [[தோல்|தோலாகும்]] மிகப்பெரிய உறுப்பு.
 
கல்லீரல் சிறுகாலமே ஆற்றலைச் சேமித்து வைக்கும் வேதிப்பொருளாகிய [[கிளைக்கொஜன்|கிளைக்கொஜனைச்]] சேமித்து வைத்தலும், உணவு செரிப்பதற்கு உதவி செய்யும் காரத்தன்மை கொண்ட, இளம்பச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும் [[பித்தநீர்|பித்தநீரை]] உண்டாக்குவதும், சிவப்புக் குருதி அணுக்களைச் சீர்செய்து குருதியைத் தூய்மைப்படுத்துவதும், குருதியில் உள்ள பிளாஸ்மா, புரதப்பொருட்களை ஆக்குதலும், உடலில் சேரும் பல்வேறு நச்சுப்பொருட்களை நீக்குவதும் கல்லீரலின் முக்கியப் பணிகளில் சிலவாகும்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1437830" இருந்து மீள்விக்கப்பட்டது