எலுமிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காட்சியகம்: திருத்தம்
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Lemon.jpg|thumbnail|A whole and a cut lemon]]
[[படிமம்:Lemon 8FruitAndFlower wb.jpg|thumbnail|A yellow lemon fruit and a lemon [[flower]].]]
'''எலுமிச்சை''' புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது ''சிட்ரஸ் லிமன்'' ''(Citrus limon)'' என்னும் அறிவியல் பெயர் கொண்டது. இது [[தேசிக்காய்]], [[தோடம்பழம்]] ஆகியவற்றையும் உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் [[பழம்]] பொதுவாக அதன் [[சாறு|சாற்றுக்காகவே]] பயன்படுத்தப்படுகின்றது.எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப [[சீனி]] (சர்க்கரை) அல்லது [[உப்பு]]டன் சேர்த்துப் பருகுவது உண்டு. இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.
 
எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு [[சிட்ரிக் அமிலம்]] உண்டு. இதனால் இது [[புளிப்பு]]ச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், [[இனிப்பு]] வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/எலுமிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது