"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

453 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎மீளுருவாக்கம்: *விரிவாக்கம்*
(→‎மீளுருவாக்கம்: சான்று தேவை)
(→‎மீளுருவாக்கம்: *விரிவாக்கம்*)
 
== மீளுருவாக்கம் ==
கல்லீரல், தான் இழந்த [[இழையம்|இழையங்களை]] இயற்கையாகத் தானே மீளுருவாக்கக்கூடிய ஓர் உள்ளுறுப்பு ஆகும். இப்படிச் செய்யக் கூடிய உள்ளுறுப்புகள் மிகச் சிலவே. தன் முழு அளவில் 25% ஆகக் குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெறவல்லது குறிப்பிடத்தக்கது<ref name=regen>{{cite book|title=Liver Regeneration|year=2011|publisher=De Gruyter|location=Berlin|isbn=9783110250794|page=1|url=http://books.google.co.za/books?id=RJEg-p-9iqsC&pg=PA1|editor=Dieter Häussinger}}</ref>. சிலவகையான [[குருத்தணு]]க்கள் இவ்வுறுப்பில் காணப்படுவதே இவ்வியல்புக்குக் காரணமாகும்<sup class="noprint">([[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் |''சான்று தேவை'']])</sup>.
 
ஆனாலும் இது உண்மையான மீளுருவாக்கம் இல்லை, [[ஈடுசெய் வளர்ச்சி]] ([[:en:Compensatory gorwth (organ)|Compensatory growth]]) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது<ref>{{cite book|title=Robbins and Cotran Pathologic Basis of Disease|year=1999|isbn=0-8089-2302-1|edition=7th|page=101}}</ref>.
 
== கல்லீரலின் செயல்பாடுகள் ==
23,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1438204" இருந்து மீள்விக்கப்பட்டது