சார்புக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
== எடுத்துக்காட்டுகள் ==
# ஒரு மானிடன் பேருந்தின் உள் ஓடிக் கொண்டிருக்கும் போது அதை பேருந்திற்கு வெளியே இருந்து பார்ப்வர்களுக்கு ஓடுபவர் பேருந்தின் வேகத்திலேயே ஓடுவதாய் தோன்றும். (உதாரணம் ஒரு மனி நேரத்துக்கு 100 கீ.மீ.) ஆனால் பேருந்தின் உள் அமர்ந்திருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மானிடர் ஒரு மனி நேரத்துக்கு 20 கீ.மீ. வேகத்திலேயே ஓடுவதாய் தெரியும். அதன் காரணம் [[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] ஆகும். பேருந்தின் உள் இருந்து பார்ப்பவர் ஏறக்குறைய ஓடும் மானிடரின் வேகத்திலேயே பேருந்தில் செல்வதால் அவருக்கு மானிடரின் ஓட்ட வேகம் குறைவாகவே தெரியும். ஆனால் பேருந்திற்கு வெளியே இருப்பவர் நின்று கொண்டிருப்பதால் அவருக்கு அம்மானிடரின் ஓட்ட வேகம் அதிகமாகத் தெரியும்.
# தற்போது பேருந்தில் வெளியே இருந்து பார்த்தவர் அடுத்த பேருந்தில் ஏறிச் செல்கிறார் எனில் அவரின் எடை கூடும். பேருந்து போகும் திசையில் அவர் சுருங்குவார். அவரின் கடிகாரம் சற்று மெதுவாக ஓடும். ஆனால் இவற்றின் மாறுபாடுகளை கணிப்பது மிகவும் கடினமாகும். அவரின் கைக்கடிகாரத்தின் நேர வித்யாசம் ஒரு நொடியில் பல கோடி கோடி மடங்குகள் குறைவாக இருப்பதால் அதை மானிடர் எளிதாக உணர முடியாது.
 
இதைப் போன்ற எளிதில் புரிந்து கொள்ள முடியாததாய் ஐன்சுடீன் தந்த விளக்கங்கள் அமைந்ததால் இவருடைய இந்தக் கோட்பாடுகளுக்கு எதிர்ப்பும் வந்தன.
# க
 
== எதிர்ப்பும் வளர்ச்சியும் ==
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சார்புக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது