"உக்கிரப் பெருவழுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இவன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் குறிப்பிடப்படுகிறான். இவன் [[சேரமான் மாரிவெண்கோ]], [[சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] ஆகியவர்களுடன் கூடி ஒற்றுமையாக மகிழ்ந்திருந்ததைப் பார்த்த [[ஔவையார்]] இப்படியே மூவரும் என்றும் கூடி வாழவேண்டும் என வாழ்த்துகிறார். <ref>புறநானூறு 367</ref>
;கடைச்சங்க காலக் கடைசி அரசன்
[[இறையனார் களவியல்]] உரையில் இவன் [[சங்கம் - முச்சங்கம்|காய்சினஉக்கிரப் வழுதிபெருவழுதி]] என்னும் பெயருடன் கடைச்சங்க காலக் கடைசி அரசன் எனக் காட்டப்படுகிறான்.
;சினப்போர் வழுதி
;வழுதி என்னும் பெயர் கொண்ட பாண்டியர்
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர்பலர்.

அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும்:
# வழுதி – [[கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி]] - 3
# வழுதி – [[பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி|கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி]] – 51, 52,
# வழுதி – [[பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி]] – 12, 15, 9, 6, 64,

==கருத்துகள்==
'''உக்கிரப் பெருவழுதி''' என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் என்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் [[வேங்கைமார்பன்]] என்னும் அண்டை நாட்டு அரசனுடைய [[கானப்பேரெயில்|கானப் பேரெயிலை]] வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் [[இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி]]யும, [[சேரமான் மாரி வெண்கோ]]வும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து [[ஔவை|ஔவயார்]] அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது [[புறநானூறு|புறநானூற்றில்]] உள்ளது. அதில்:
''ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்''

''பூவும் பொன்னும் புனல்பட சொரிந்து'',

''பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய''

''வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்'',

''வாழச்செய்த நல்வினை அல்லது''

''ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை''

''உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக, நும் நாளே''|40px|40px|}}

இவ்வரசன் காலத்தில் தான் [[திருக்குறள்]] அரங்கேற்றப் பட்டது. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய [[அகநானூறு|அகநானூற்றிலும்]] [[நற்றிணை]]யிலும் உள்ளன .

இவ்வரசன் காலத்தில் தான் [[திருக்குறள்]] அரங்கேற்றப் பட்டது. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய [[அகநானூறு|அகநானூற்றிலும்]] [[நற்றிணை]]யிலும் உள்ளன

[[பகுப்பு:சங்ககாலப் பாண்டியர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1438500" இருந்து மீள்விக்கப்பட்டது