ஜிஸ்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஜிஸ்யா''' (''Jizya'')எனும் [[அரபு மொழி|அரபுச் சொல்லுக்கு]] ''பாதுகாப்புவரி'' என்பது பொருள். [[இசுலாமியம்இசுலாம்|இஸ்லாமிய]] அரசின் கீழ் வாழ்ந்த முஸ்லிமல்லா குடிமக்களைப் பாதுகாப்பதற்காக மிகக் குறைவான வரி வசூலிக்கப்பட்டது. அதுவே ஜிஸ்யா என வழங்கப்பெற்றது. இவ்விதம் ஜிஸ்யா செலுத்திய முஸ்லிமல்லா ஒருவர் இஸ்லாமிய அரசின் கீழ் பாதுகாப்புப் பெற்று ஏனைய முஸ்லிம் குடிகளுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெறுவார். ஆனால், ஜிஸ்யா வழங்கிடும் ஒருவர் போர்களில் பங்கேற்க வேண்டியதில்லை. அதனால் அவர்கள் அமைதியாக வாழவும் முன்னேறவும் வழியேற்பட்டது. இந்த வரியைப் பெண்களும், ஏழைகளும், சிறார்களும் செலுத்த வேண்டியதில்லை. ஜிஸ்யா வரி செலுத்தியவர், நாட்டைப் பாதுகாக்கப் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்றினால், அவர் ஜிஸ்யா செலுத்த வேண்டியதில்லை. இந்த வரியைக் ''காப்புவரி'' என்றும் வழங்குவர்.
 
[[பகுப்பு:அரபு மொழிச் சொற்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜிஸ்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது