ஓலி ரோமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

13:54, 14 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் (Ole Christensen Rømer, டேனிய பலுக்கல்: [o(ː)lə ˈʁœːˀmɐ]; 25 செப்டம்பர் 1644, ஆர்ஹஸ் – 19 செப்டம்பர் 1710, கோபனாவன்) 1676இல் ஒளியின் வேகத்தை அளவியற் முறைகளால் முதலில் கண்டறிந்த டென்மார்க்கு நாட்டு வானியலாளர் ஆவார்.

ஓலி ரோமர்
ஓலி ரோமரின் ஓவியம் - ஜேகப் கோனிங் ஏறத்தாழ 1700இல் வரைந்தது
பிறப்பு(1644-09-25)25 செப்டம்பர் 1644
ஆர்ஹஸ்
இறப்பு19 செப்டம்பர் 1710(1710-09-19) (அகவை 65)
கோபனாவன்
தேசியம்டென்மார்க்கியர்
துறைவானியல்
அறியப்படுவதுஒளியின் வேகம்
கையொப்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலி_ரோமர்&oldid=1438658" இலிருந்து மீள்விக்கப்பட்டது