சிறப்பு ஒலிபரப்புச் சேவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமிழ்ச் சேவை: உரை முன்னேற்றம்
வரிசை 14:
 
== தமிழ்ச் சேவை ==
எஸ்பிஎஸ் வானொலியே ஆஸ்திரேலியாவில் முதன் முதலில் [[தமிழ் மொழி]]யில் ஒலிபரப்பைத் தொடங்கிய வானொலிச் சேவையாகும். இவ்வொலிபரப்பு [[1978]] இல் தொடங்கப்பட்டது. கிழமைக்கு ஒரு மணி நேரம் [[ஞாயிற்றுக்கிழமை]]களில் பகல் 11:00 முதல் 12:00 மணி வரை தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. 2013 ஏப்ரல் மாதம் முதல் கிழமைக்கு நான்கு நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு நாட்களில்) இரவு 08:00 மணி முதல் 09:00 மணி வரை ஒலிபரப்பப்படுகின்றன. [[இலங்கை]], [[இந்தியா]], [[மலேசியா]] மற்றும் உள்ளூர் செய்திகள், நடப்பு நிகழ்வுகள், கலாசாரகலாச்சார நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. றைசல் என அழைக்கப்படும் ரேமண்ட் செல்வராஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கிறார்<ref>[http://www.radio.sbs.com.au/language.php?page=who&language=Tamil ரேமண்ட் செல்வராசா]</ref>. இணையம் மூலமாகவும் இந்நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்<ref>[http://www.radio.sbs.com.au/language.php?language=Tamil SBS தமிழ்]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு_ஒலிபரப்புச்_சேவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது