லினசு டோர்வால்டுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 29:
ஏப்ரல் 20, 2012 -ல் தொழில்நுட்ப உலகின் [[நோபல் பரிசு]] எனப் பரவலாக அறியப்படும் மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசை(Millennium Technology Prize) வெல்லும் இருவரில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்<ref name="லினசு டோர்வால்டுசு மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிறார்">{{cite web | url=http://www.zdnet.com/blog/open-source/linus-torvalds-wins-the-tech-equivalent-of-a-nobel-prize-the-millennium-technology-prize/10789 | title=லினசு டோர்வால்டுசு மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிறார் | accessdate=மார்ச்சு 31, 2013}}</ref>. டோர்வால்டுசு இப்பரிசை ஷின்யா யமானாகா(Shinya Yamanaka)<ref name="ஷின்யா யாமனாகா மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிறார்">{{cite web | url=http://www.yomiuri.co.jp/dy/national/T120420004348.htm | title=ஷின்யா யாமனாகா மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிறார் | accessdate=மார்ச்சு 31, 2013}}</ref> உடன் பகிர்ந்துகொண்டார்.
===கல்வி===
பாடசாலையில் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கிய அதே நேரத்தில் வரலாறு புவியியில் கவனம் இருக்கவில்லை<ref>http://udaysysadmin.blogspot.com/2011/04/creator-of-linux-1.html</ref>.[[1997]]-ம் ஆண்டு டோர்வால்டுசு தன்னுடைய முதுநிலை பட்டத்தை(ஆங்கிலம்:Laudatur Grade) [[ஹெல்சின்கி பல்கலைக்கழகம்|ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின்]] கணினித்துறையிலிருந்து பெற்றார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு [[ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்|ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்திலிருந்து]] [[கௌரவ முனைவர் பட்டம்]] பெற்றார். அதன்பிறகு, [[2000]]-ம் ஆண்டு தான் கல்வி பயின்ற அதே ஹெல்சின்கி பல்கலைக்கழகத்திலிருந்தும் கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்றார். ஆகஸ்டு [[2005]]-ல் ரீடு கல்லூரியில் இருந்து வோல்லும் விருதை(Vollum Award) பெற்றார்<ref name="லினசு டோர்வால்டுசு வோல்லும் விருதை பெற்றார்">{{cite web | url=http://web.reed.edu/news_center/press_releases/2005-2006/082205LinuxCreator.html | title=லினசு டோர்வால்டுசு வோல்லும் விருதை பெற்றார் | accessdate=மார்ச்சு 31, 2013}}</ref>.
 
===வானியல்===
[[1996]]-ல் ஒரு [[சிறுகோள்|சிறுகோளுக்கு]] டோர்வால்டுசின் நினைவாக ''[[9793 டோர்வால்டுசு]]'' எனப் பெயரிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/லினசு_டோர்வால்டுசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது