மையநோக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
"'''மையநோக்கு விசை''' என்பது ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:46, 14 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

மையநோக்கு விசை என்பது ஓர் உடலை வளைந்த பாதையில் பயணிக்க வைக்கும் விசையாகும். அதன் திசை எப்பொழுதும் உடலின் திசைவேகத்திற்கு செங்குத்தானதாக, வளைவுப் பாதையின் கணநிலை மையத்தினூடு செல்வதாக இருக்கும். மையநோக்கு விசையே வட்ட இயக்கத்திற்கு காரணமாகும்.

எளிமையாக கூறுவதாயின் மையநோக்கு விசையென்பது சீரான வேகத்தில் இயங்கும் பொருளை வட்டப்பாதையில் வைத்திருக்கும் அதன் ஆரையின் வழியே வட்டத்தின் மையத்தினை நோக்கியிருக்கும் விசை எனலாம்.

சமன்பாடு

வளைவின் ஆரை r ஆக இருக்கும் பாதையில் v எனும் தொடலி வேகத்துடன் இயங்கும் m திணிவுள்ள பொருளில் தாக்கும் மையநோக்கு விசை: [1]

 

இங்கு   மையநோக்கு ஆர்முடுகல்.

இவ்விசை வட்டத்தின் மையம் பற்றிய கோணவேகம் சார்பாக இவ்வாறு எழுதப்படலாம்:

 

ஒர் சுழற்சிக்கான கால அளவு T யை கொண்டு சமன்பாட்டை பின்வருமாறு எழுதலாம்:

 [2]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. Chris Carter (2001). Facts and Practice for A-Level: Physics. S.l.: Oxford Univ Press. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-914768-7. 
  2. Colwell, Catharine H. "A Derivation of the Formulas for Centripetal Acceleration". PhysicsLAB. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மையநோக்கு_விசை&oldid=1438676" இலிருந்து மீள்விக்கப்பட்டது