அப்போலோ மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox company | company_name = அப்போலோ மர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:11, 15 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

அப்போலோ மருத்துவமனை (ஆங்கில மொழி: Apollo Hospitals) இந்தியவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பெரிய மருத்துவமனை ஆகும். இதை பிப்ரவரி 5, 1986 ஆம் ஆண்டு அன்று பிரதாப் சந்திர ரெட்டி அவர்களால் நிறுவப்பட்டது.[1] மேலும் அப்பல்லோ மருத்துவமனை அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இன்னும் 2,955 க்கும் கூடுதலன படுக்கை வசதிகள் கூடிய மருத்துவமனைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. [2]

அப்போலோ மருத்துவமனை
Apollo Hospitals
வகைபொது
நிறுவுகைபிப்ரவரி 5, 1986
தலைமையகம்சென்னை,  இந்தியா
முதன்மை நபர்கள்பிரதாப் சி. ரெட்டி, நிறுவனர் மற்றும் தலைவர்
பிரீத்தா ரெட்டி, மேலாண் இயக்குனர்
சுனிதா ரெட்டி, இயக்குனர்
சங்கீதா ரெட்டி, இயக்குனர்
சங்கீதா ரெட்டி, இயக்குனர்
சோபனா காமினேனி, இயக்குநர்
கே. ஹரி பிரசாத், சீஇஓ – மத்திய மண்டலம்
சத்யநாராயனா, சீஇஓ – சென்னை
தொழில்துறைசுகாதார பராமரிப்பு
வருமானம்31.73 பில்லியன் (US$400 மில்லியன்) (2012)
பணியாளர்10,000 +
இணையத்தளம்www.apollohospitals.com

ஆதாரம்

  1. "ஃபிளிக்கர் ஒளிப்படம் சேமிப்பு சேவையை வழங்கும் தளத்தில் உள்ள கல்வெட்டுப் படிமம்". ஃபிளிக்கர். பார்க்கப்பட்ட நாள் சூலை 15, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Apollo Hospitals to add 2,955 beds in 3 years". 10 June 2012. http://www.thehindubusinessline.com/companies/article3511790.ece. பார்த்த நாள்: சூன் 15, 2013. 

வெளியிணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்போலோ_மருத்துவமனை&oldid=1439129" இலிருந்து மீள்விக்கப்பட்டது