எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Srinivasa Varadhan.jpg|right|thumb|200px|[[மே 2007]] இல் பேராசிரியர் ஸ்ரீனிவாச வரதன்]]
'''சதமங்கலம் ரவி ஸ்ரீனிவாஸஸ்ரீனிவாச வரதன்''' (பிறப்பு: [[ஜனவரி 2]], [[1940]]) [[கணிதம்|கணிதத்திலும்]] [[புள்ளியியல்|புள்ளியியலிலும்]] [[நிகழ்தகவு]]க் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க [[ஏபெல் பரிசு|ஏபெல் பரிசை]], [[2007]]ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். [[2008]] ஆம் ஆண்டில் [[பத்ம பூசன்]] விருதினையும் பெற்றார். அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான [[:W:en:National Medal of Science|தேசிய அறிவியல் பதக்கத்தை]] 2010 ஆம் ஆண்டு [[பராக்கு ஒபாமா]] இவருக்கு அளித்தார். 2013 ஆண்டுக்கான [[:W:en:Infosys Prize|இன்ஃபோசிசு பரிசையும்]] வென்றார். [[நியூ யார்க்|நியூ யார்க்கி]]லுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஆர்._ஸ்ரீனிவாச_வரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது