வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
வோல்ப்பெங் அமதியுஸ் மோசார்ட் ஆஸ்திரியாவில் பிறந்தார். இவரின் தந்தை பெயர் {{[[லியோபோல்ட் மொசார்ட் }}]]. இவரின் தாயார் பெயர் அன்னா. இவரின் அக்கா பெயர் நானெல்.
== குடும்பசூழல் ==
இவர் தனது தந்தையிடமே 1740-1747 வரை வயலின் கற்றார். மொசாட்டுக்கு பதினைந்தாம் வயதில் அம்மைநோய் ஏற்பட்டு ஒரு வருடத்தின் பின் குணமாகினார். மொசாட்டின் குடும்பம் ஏற்கனவே ஐந்து குழந்தைகளை அம்மைநோயினால் இழந்தது.