குதிரைத் திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ravidreams பயனரால் குதிரைத்திறன், குதிரைத் திறன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
உ.தி
வரிசை 1:
ஆற்றலை ஓரலகு நேரத்தில் செலவிடும் திறனை அளக்கும் திறன் அலகுகளில் வழக்கமாகப் பயன்படும் ஓலகு <big>'''குதிரைத்திறன்'''</big> என்பதாகும். மின்னியக்கி (மின்சார மோட்டாரிலிருந்துமோட்டார்) போன்றவற்றின் திறனனை அளக்கவும், [[தானுந்து]] பேருந்து, மகிழுந்து போன்ற நாம்உந்து பெறக்கூடியஇயந்திரங்களின் சக்தியின்திறனனையும் அளவைஅளக்க குதிரைத்திறன் (''horsepower'') என்ற அலகால்அலகு குறிப்பிடுவது வழக்கம்பயன்படுகின்றது. இதைச் சுருக்கமாக ஆங்கிலப்பெயர் ஆகிய "Horse Power" என்பதன் முதலெழுத்துச் சுருக்கமாக கெச்.பி (HP) என்றும் கூறப்படும்கூறப்படிகின்றது. 1 கெச்.பி (1 HP) என்பது 746 வாட்ஸ்[[வாட்டு]]கள் (Watts) (0.746 கிலோ வாட்ஸ்வாட்டுகள் (KW)) என்ற மின்சக்திமின்திறன் அளவிற்குஅளவிற்குச் சமம். சில மோட்டார்களில் கெச்.பி (HP) அளவு குறிப்பிடப் படாமல் கிலோ வாட்ஸ்வாட்டுகள் அளவு குறிப்பிடப் பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு நீரேற்றி (எக்கி அல்லது பம்பு மோட்டார்) 0.75 கிலோ வாட்ஸ்வாட்டுகள் (KW) எனில் அது ஒரு குதிரைகுதிரைத் சக்திக்குதிறனுக்குச் (1 HP) சமம் ஆகும்.
 
சிறியதுசிறிய முதல்அளவில் இருந்து மிகப் பெரியதுபெரிய அளவு வரை பல சைஸ்களிலும்,அளவுகளில் ஒன்றுக்கு குறைவான கெச்.பி (HP) முதல் ஆயிரக்கணக்கான கெச்.பி (HP) வரையுள்ள மோட்டார்களும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றும் ஒன்றுக்கு குறைவான கெச்.பி (HP)யும் உடைய மோட்டார்களுக்கு "பின்ன குதிரைஅளவு குதிரைத்திறன் சக்தி மோட்டார்" (Fractional Motor) என்று பெயர். ஒன்றுக்கு குறைவான எண்களை பின்னம் (Fraction) என்று சொல்வதால் இப்பெயர் வழக்கத்தில் உள்ளது. மின்விசிறி, மிக்ஸிமிக்ஃசி, மின் ஆட்டுக்கள்ஆட்டுக்கல்கள், குளிர்ப்பெட்டி (ரெஃப்ரிஜிரேட்டர்), ஏர் கன்டிஷ்னர்காற்றுப்பதனிகள், வீட்டு கிணற்றில் அமைக்கப்படும் பம்ப் மோட்டார்நீரேற்றிகள் போன்றவைகளில் "பின்ன குதிரை சக்தி மோட்டார் " (Fractional Motor) தான் இருக்குமென்றாலும் தேவையைப் பொறுத்து அவை வெவ்வேறு வகையைச் சேர்ந்ததாக இருக்குஇருக்கும்.
 
குறிப்பு:
 
ஒரு 5 கெச்.பி (HP) மோட்டார் எவ்வளவு பவரைதிறன் எடுக்கும்தரும் என்பதை கணக்கிட 5*746 ஐ பெருக்கக் கிடைக்கும் 3730 வாட்ஸ்வாட்டுகள் (Watts) மதிப்பு தான் 5 கெச்.பி (HP) மோட்டாரின் பவர்திறன் ஆகும். இதை கிலோ வாட்ஸில்வாட்டுகளில் (KW) பெறவேண்டும் என்றால் 1000ல் வகுக்க வேண்டும் (3730/1000) வகுத்துக் கிடைக்கும் மதிப்பு 3.73 கிலோ வாட்ஸ்வாட்டுகள் (KW) ஆகும்.
 
// ஒன்றும் ஒன்றுக்கு குறைவான கெச்.பி (HP) உடைய மோட்டார்களுக்கு "பின்ன குதிரை சக்தி மோட்டார்" (Fractional Motor) என்று பெயர். //
 
எ.டு.கா: 0.5 HP மோட்டார் வகைகள். இதை ஹாஃப் கெச்.பி (Half HP motor) மோட்டார் என்று குறிப்பிடுவது வழக்கம்.
'''
"https://ta.wikipedia.org/wiki/குதிரைத்_திறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது