"சங்ககாலச் சேரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Sengai Podhuvan பயனரால் சங்ககாலச் சேரர், சங்ககாலச் சேரர் (பெயரமைதி) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...)
[[படிமம்:Chera emblem.jpg|thumbnail|100px|வலது|சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, எய்யும் வில்]]
{| style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="100" font-size : "80%"
|-
|}
 
தமிழ்நாடு [[சேரர்]], [[சோழர்]], [[பாண்டியர்]] என்னும் [http://www.chennaizoom.com/tamil/cheran.php[சங்ககால மூவேந்தர்|மூவேந்தர்களால்]] ஆளப்பட்டுவந்தது. சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியை ஆண்டுவந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப்பகுதியையும் ஆண்டுவந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.<ref>சிறுபாணாற்றுப்படை</ref>
 
கடல்சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும் சொல்லால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வந்தது. நீர்சூழ்ந்த கடலும் நிலமும் சேருமிடத்தைத் தமிழர் சேர்ப்பு என்றனர். சேரநாட்டின் பெரும்பகுதி சேர்ப்புநிலம். சோழநாட்டிலும், பாண்டியநாட்டிலும் சேர்ப்புப்பகுதி இருந்தாலும் இவற்றில் உள்நாட்டுப்பகுதி அதிகம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1439331" இருந்து மீள்விக்கப்பட்டது