வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட்}}
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
{{mergeto|வொல்ஃப்கேங்க்[[படிமம்:Mozart அமதியுஸ்drawing by Doris Stock 1789.jpg|1789ல் மோட்ஸார்ட்}}|thumb|right|250px]]
'''வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட்''' (''Wolfgang Amadeus Mozart'', [[ஜனவரி 27]], [[1756]] - [[டிசம்பர் 5]], [[1791]]) ஒரு புகழ்பெற்ற, சிறந்த, [[ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர்]] ஆவார். இசை வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற பல [[சிம்ஃபொனி]]கள், [[இசைநாடகங்கள்]] (Opera) போன்ற பல இசையாக்கங்களைச் செய்தவர்.
வோல்ப்பெங் அமதியுஸ் மோசார்ட் ஆஸ்திரியாவில் பிறந்தார். இவரின் தந்தை பெயர் [[லியோபோல்ட் மொசார்ட்]]. இவரின் தாயார் பெயர் அன்னா. இவரின் அக்கா பெயர் நானெல்.
 
== குடும்பசூழல் ==
வோல்ப்கேங் அமதியுஸ் மோசார்ட் [[ஆஸ்திரியா]]வில் பிறந்தார். இவரின் தந்தை பெயர் லியோபோல்ட் மொசார்ட். இவரின் தாயார் பெயர் அன்னா. இவரின் அக்கா பெயர் நானெல். இவர் தனது தந்தையிடமே 1740-1747 வரை [[வயலின்]] கற்றார். மொசாட்டுக்கு பதினைந்தாம் வயதில் அம்மைநோய் ஏற்பட்டு ஒரு வருடத்தின் பின் குணமாகினார். மொசாட்டின் குடும்பம் ஏற்கனவே ஐந்து குழந்தைகளை அம்மைநோயினால் இழந்தது.
 
=== இளமைப்பருவம் ===
மொசார்ட் தனது மூன்றாவது வயதில் மேற்க்கதேயமேற்கதேய க்ளாசிக்கல் இசையின் மறுபெயராக உருவெடுக்கத் தொடங்கினார். மொசார்ட் தனது அக்காவுடன் பங்குபெற்ற முதல் அரங்கேற்றம் ஜெர்மனியின் தெற்கு எல்லையில் மூனிச் நகரில் இடம்பெற்றது. மொசார்ட்டை இரண்டாவதாக வியன்னா இம்பிரியல் கோர்ட்டில் அரங்கேற்றினர் அவரது பெற்றோர். மொசார்ட் தனது ஏழாவது வயதில் சிம்பொனி இசையின் தந்தையான ஜொஹான் கிறிஸ்டியன் பார்க் என்பவரைச் சந்தித்தார்.மொசார்ட் இத்தாலியில் இசைமேதையான பாரிஸ்டே மார்டின் என்பவரைச் சந்தித்தார். மார்டினியிடம் இசை நூலகம் இருந்தது. அங்கு பல அரிய இசை நூல்களும் பல இசைத் தட்டுக்களும் அரிய ஆக்கபூர்வமான இசைக்கருவிகளும் உள்ளன. மர்டினியின் உதவியால் இத்தாலியிலுள்ள பில்ஹர்மொனிக் எனும் அக்கடமியில் உறுப்பினராகச் சேர்ந்தார்.
==== வாலிபப்பருவம் ====
 
==== வாலிபப்பருவம் ====
வத்திக்கான் தேவாலயத்தில் இசைக்கப்படும் பைபிளிலுள்ள சங்கீதத்தை யாரும் பதிவு செய்வதில்லை பதிவு செய்யவும் கூடாது என்பது வத்திக்கான் விதி. எல்லா இசைக்கலைஞர்களும் அதைப் பாட முடியாது. மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள் மட்டும் தலைமுறை தலைமுறையாக இவ்விசையை இசைப்பார்கள். ஆனால் மொசார்ட் இவ்விசையை ஒருமுறை கேட்டவுடனேயே அச்சங்கீதத்தின் ஸ்வரக்கட்டுக்களை மனதில் பதிவு செய்து இரண்டாம் முறை அதனைக் கேட்டு திருத்தங்கள் செய்தார். இதனை லண்டனுக்குக் கொண்டு சென்று Dr.Charles barne என்பவருக்குக் கொடுத்தார். இதன் மூலம் தனிச்சொத்தான இவ்விசையை புதுப்பித்து மக்களின் பொதுச்சொத்தக்கினார். 1773 இல் மொசார்ட் தன் முழுநீள இசைக்கோவையை எழுதினார். இது மிக எளியது ஆனால் உள்ளத்தைத் தொடும் இதமான இசை. அவ்விசையின் பெயர் Exsultate, jubilate 1773 இல் இவர் ஆஸ்திரியா திரும்பினார். அந்த நாட்டின் அரசசபைக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்.1773 இல் இவர் அமைத்த இசைதான் இன்றைக்கும் பெரும்பாலான மேடைகளில் இசைக்கப்படுகின்றன. titan Quartz கடிகாரத்தின் விளம்பரத்தின் பின்னணி இசையும், கரை பின்னெடுக்கும் போது ஏற்படும் இசையை உற்றுக் கேட்டால் அவை மொசர்டின் இசை என்பது தெரியும். எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் இவர் வருமானப் பற்றாக்குறையால் பாரிஸ் சென்றார். ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட மரியா அலாய்சியா லூயி அந்தோனியா வெபர் அவரை மன்கெய்மின் இல் சந்த்தித்தார். அலாய்சியா இசைக்குடும்பத்தில் பிறந்தவர். அருமையாகப் படுவார். மன்கேய்மின் ஆர்க்கெஸ்டிரா குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக வந்தபோதுதான் அலாய்சியாவின் குடும்பத்தைச் சந்தித்தார். மொசார்ட் அலாய்சியாவைக் காதலித்தார்.இருப்பினும் ஒரு சந்திப்பின்போது மொசார்ட் வேலை தேடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் அவர்களுடைய காதல் முறிவடைந்தது. இவரது பாரிஸ் பயணம் வேலை கிடைக்காமை, காதலி கைவிட்டமை, தாய் இறந்தமை என்பவற்றால் துன்பகரமாக அமைந்தது. மொசார்ட் அலாய்சியாவின் சகோதரிகளில் ஒருத்தியான Hans danse என்பவளை திருமணம் முடித்தார். இரண்டன் ஜோர்ச் மன்னனின் பதவியேற்பு விழாவின் அவர் தன்னை அதிகாரப்படுத்தியதும் அவமானப்படுத்தியதும் மொசர்டைப் பாதித்தன. இதனால் மொசார்ட் ராஜினாமாக்கடிதம் கொடுக்க அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை பின் அரசினால் ராஜினாமா செய்யப்பட்டார்.மொசர்ட்க்கு ஆறு குழந்தைகள் பிறந்து நான்கு பிள்ளைகள் இறந்து விட்டன. மொசர்டின் ஒபாரா இசைவடிவங்கள் ஐரோப்பா எங்கும் பரவின.1785 ஆம் ஆண்டு மொசார்டின் இசைக்கச்சேரிகள் ஐரோப்பா எங்கும் சூடுபிடித்தபோது ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம் இசைக்கலைஞர் மொசர்டைப் பார்க்க வந்தார். அவர் பெயர் லுட்விக் வான் பீத்தோவன்.
 
===== இறப்பு =====
1787 இல் ஆஸ்திரிய-துருக்கி யுத்தம் நடைபெற்றதால் மொசர்டும் மற்றும் பல இசைக்கலைஞர்களும் கச்சேரிகள் நடத்துவதை விட்டுவிட்டனர். இக்காலகட்டத்தில் மொசார்ட் மிகச்சிறந்த சிம்பொனிகளை உருவாக்கினார். சிம்பொனி எனும் கிரேக்கச் சொல்லுக்குப் பொருள் இசைசேர்க்கை என்று பொருள். 1791 இல் மொசர்டின் உடல் நிலை மோசமானது. 1791 டிசம்பர் 5 ம் திகதி இரவு அவர் கண் முடினார். மொசர்டை வியன்னா நறுக்கு வெளியே இருந்த செய்ன்ட் மார்கஸ் கல்லறையில் 7 ஆம் திகதி வைத்தனர்.
 
== ஊடகக் கோப்புகள் ==
{{multi-listen start}}
=== கூட்டிசை (orchestra) ===
{{multi-listen item|filename=Wolfgang Amadeus Mozart - Symphony 40 g-moll - 1. Molto allegro.ogg|title=K550|description=Mozart's 40th Symphony, 1st movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Wolfgang Amadeus Mozart - Symphony 40 g-moll - 2. Andante.ogg|title=K550|description=Mozart's 40th Symphony, 2nd movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Wolfgang Amadeus Mozart - Symphony 40 g-moll - 3. Menuetto, Allegretto-Trio.ogg|title=K550|description=Mozart's 40th Symphony, 3rd movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Wolfgang Amadeus Mozart - Symphony 40 g-moll - 4. Allegro assai.ogg|title=K550|description=Mozart's 40th Symphony, 4th movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Wolfgang Amadeus Mozart - Don Giovanni - Overtüre.ogg|title=K527|description=Overture to Don Giovanni|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Mozart_Eine_kleine_Nachtmusik_KV525_Satz_4_Rondo.ogg|title=K525|description=Eine kleine Nachtmusik, 4th movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Wolfgang Amadeus Mozart - Sinfonia Concertante für Violine, Viola und Orchester - 3. Presto.ogg|title=K364|description=Sinfonia Concertante in E flat, 3rd movement (Presto)|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Mozart - Concerto in D for Flute K.314.ladybyron.ogg|title=K314|description=Concerto in D for Flute|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Wolfgang Amadeus Mozart - Klarinettenkonzert A-Dur - 1. Allegro.ogg|title=K622|description=Clarinet Concerto in A major, 1st movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Wolfgang Amadeus Mozart - Klarinettenkonzert A-Dur - 2. Adagio.ogg|title=K622|description=Clarinet Concerto in A major, 2nd movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Wolfgang Amadeus Mozart - Klarinettenkonzert A-Dur - 3. Rondo (Allegro).ogg|title=K622|description=Clarinet Concerto in A major, 3rd movement|format=[[ஆக்]]}}
 
=== வாய்ப்பாட்டு ===
{{multi-listen item|filename=Die Holle Rache.ogg|title=Rondo Alla Turca|title=Der Hölle Rache|description=Der Hölle Rache, from Die Zauberflöte|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Mozart - vesperae de dominica. 1. dixit dominus.ogg|title=K321, 1st movement|description=Vesperae de dominica - dixit dominus|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Mozart - vesperae de dominica. 2. confitebor.ogg|title=K321, 2nd movement|description=Vesperae de dominica - confitebor|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Mozart - vesperae de dominica. 3. beatus vir.ogg|title=K321, 3rd movement|description=Vesperae de dominica - beatus vir|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Mozart - vesperae de dominica. 4. laudate pueri.ogg|title=K321, 4th movement|description=Vesperae de dominica - laudate pueri|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Mozart - vesperae de dominica. 5. laudate dominum.ogg|title=K321, 5th movement|description=Vesperae de dominica - laudate dominum|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Mozart - vesperae de dominica. 6. magnificat.ogg|title=K321, 6th movement|description=Vesperae de dominica - magnificat|format=[[ஆக்]]}}
 
=== பியானோ ===
{{multi-listen item|filename=Rondo Alla Turka.ogg|title=Rondo Alla Turka from K331|description=Piano Sonata No. 11 in A major, 3rd movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=K545 allegro.ogg|title=K545, movement 1|title=K545|description=Piano Sonata in C major, 1st movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=K545 andante.ogg|title=K545, movement 2|title=K545|description=Piano Sonata in C major, 2nd movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=K545 rondo.ogg|title=K545, movement 3|title=K545|description=Piano Sonata in C major, 3rd movement|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=Mozart - Violin Sonata No. 26, K. 378, arranged for flute and piano.ogg|title=K378/K317d|description=Piano/Violin Sonata in B Flat (arranged for flute)|format=[[ஆக்]]}}
{{multi-listen item|filename=|title=K466|description=Piano Concerto No.20 in D minor, 1st movement|format=[[ஆக்]]}}
{{multi-listen end}}
 
{{Commons|Wolfgang Amadeus Mozart}}
== மேலும் காண்க ==
* [[பிரடெரிக் சொப்பின்]]
* [[லுடுவிக் ஃவான் பேத்தோவன்]]
* [[மாத்தேயோ கார்காசி]]
 
[[பகுப்பு:இசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:மேற்கத்திய இசையறிஞர்கள்]]
[[பகுப்பு:மேற்கத்திய செம்மிசை]]
[[பகுப்பு:1756 பிறப்புகள்]]
[[பகுப்பு:1791 இறப்புகள்]]
 
{{Link FA|he}}
{{Link FA|id}}
{{Link FA|li}}
{{Link FA|lv}}