ஐயப்பித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மனச்சிதைவு''' (Paranoia) என்பது ஒரு சிக்கலான, நுட்பமான மன நோயாகும். இப்பாதிப்புகுள்ளானவர்கள் தற்செயல் நிகழ்வுகளுக்கெல்லாம் வேண்டாத காரணங்களைக் கற்பித்துக் கொள்வர். இல்லாதவையெல்லாம் இவர்களுக்கு இருப்பதுபோல் (delusional belief) தோன்றும்.
{{cleanup}}
 
'''மனச்சிதைவு''' (Paranoia) என்பது ஒரு சிக்கலான, நுட்பமான மன நோயாகும். இது மனநல மருத்துவ சிகிச்சைக்கே ஒரு சவாலாக அமைவது. பொதுவாகபொதுவான மனநல பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறிய இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று அவர்களாகவே தனது பிரச்சனைகளை தெரிவிப்பதின் செய்திகளைக் கொண்டு அறிவது; மற்றது அவரது நெருங்கிய நபர் தரும் செய்திகளைக் கொண்டு அறிவது. மனச்சிதைவைப் பெரும்பாலான சமயங்களில் நெருங்கிய நபர் தரும் செய்திகள் மூலமாகவே கண்டுபிடிக்க முடிகிறது. மூன்றாவதாக மருத்துவமனையில் நேரடிநேரடிக் கண்காணிப்பில் இதை மேலும் தெளிவாக உறுதி செய்து கொள்ள முடியும்.
 
மனச்சிதைவை அடையாளங்காண பல்வேறு வகை அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு வகைபடுத்தபட்டுள்ளன. ஆனாலும் எந்தவொரு தனி அறிகுறியையும் வைத்து இறுதி முடிவு எடுத்துவிட முடியாது. பல சமயங்களில் சில குறைகள் கலாச்சார சூழ்நிலை, கல்வி, வயது போன்ற பலவித வித்தியாசமான வேறுபாடுகளின் காரணமாக கூட இருக்கலாம். எந்தவொரு அறிகுறியும் வேறு வகை மனநல பாதிப்பு அல்லது உடல்நல பாதிப்பின் காரணமாக இருக்கலாம். எனவே மனச்சிதைவு நோய்தான் என்று இறுதியாக உறுதியாக முடிவெடிப்பது சுலபமல்ல.
"https://ta.wikipedia.org/wiki/ஐயப்பித்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது