முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்+தொடரும்
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
[[படிமம்:Tri.jpg|thumb|200px|ஒரு முக்கோணம்]]
'''முக்கோணம்''' அல்லது '''முக்கோணி''' (''Triangle'') என்பது மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள நேர்கோடுகளால் ஒரு பரப்பை அடைக்க வல்ல ஓர் அடிப்படையான வடிவம். [[வடிவக் கணிதம்|வடிவக்கணித]] (கேத்திர கணித) அடிப்படை வடிவங்களில் ஒன்று. பெயருக்கு ஏற்றாற் போல் இவ்வடிவம் மூன்று கோணங்களையும் மூன்று உச்சிகளையும் [[நேர்கோடு]]களாலான மூன்று பக்கங்களையும் கொண்ட, ஒரு தட்டையான இரு பரிமாண உருவமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது