சிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
== வழக்காறுகள் ==
# பொதுவாக சிங்கத்தை காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் [[புலி]]யே சிங்கத்தை விட வலிமை வாய்ந்தது. புலியால் ஒரே அடியில் சிங்கத்தை கொன்று விட முடியும்.
# ஊடகங்களில் கூறப்படுவது போல் சிங்கம் தனித்து வேட்டையாடாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூட்டமாகவே சிங்கம் வேட்டையாடும்.
#
# ஒரு கூட்டத்தின் தலைவனாக இருந்த ஆண் சிங்கம் ஒரு இளைய ஆண் சிங்கத்தால் அடித்து விரட்டப்பட்ட போது மட்டுமே சிங்கம் தனியாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டது. அப்போது அச்சிங்கம் கிழப்பருவத்தை எட்டியதால் அவற்றின் வேட்டையாடும் திறன் குறைஅந்து இருப்பதுடன் வேறு விலங்குகள் வேட்டையாடிப் தின்றது போக மீதி இருந்த உணவையே உட்கொள்கிறது.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது