ராதிகா சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காதல் வாழக்கை? தேவையற்றது
விக்கியாக்கம், காப்புரிமைப் படங்கள் நீக்கம்
வரிசை 16:
'''இராதிகா''', (பிறப்பு - [[செப்டம்பர் 21]], [[1963]], [[இலங்கை]].), தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம் ==
==பிறப்பு==
பிரபல தமிழ் நடிகர் [[எம். ஆர். ராதா|எம். ஆர். ராதாவுக்கும்] அவரின் மூன்றாவது மனைவி கீதாவிற்கும் 1963 செப்டம்பர் 21 ஆம் நாள் ராதிகா மகளாகப் பிறந்தார். திரைப்பட நடிகை [[நிரோஷா|நிரோஷாவும்]] திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்|ராதா மோகனும்]] இவரது உடன்பிறந்தவர்கள் ஆவர்.
[[இலங்கை]]யில் [[கொழும்பு]] நகரில் 1962 ஆகத்து 21 இல் நடிகர் [[எம். ஆர். ராதா]]வுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை [[நிரோஷா]], திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்]] ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான [[ராதாரவி]] இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.
 
ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான [[சரத்குமார்|சரத்குமாரை]] 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு தடவைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் தடவை மலையாள நடிகரும் இயக்குனருமான [[பிரதாப் போத்தன்|பிரதாப் போத்தனை]]யும், பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]]ச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரைத் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.
== மணவாழ்க்கை==
=== முதல் திருமணம் ===
[[படிமம்:Prathap Pothen-Radhika.jpg|thumbnail|ராதிகா பிரதாப் போத்தன் தம் திருமண நாளில் தம் நண்பர்கள் பி.சி.ஶ்ரீராம், சிவாஜி சந்தானம், சுபாஷ் ஆகியோருடன்]]
ராதிகாவும் மலையாள நடிகரும் இயக்குநருமான [[பிரதாப் போத்தன்|பிரதாப் போத்தனும்]] இணைந்து நடித்தனர். அப்பொழுது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தம் நண்பர்கள் துணையோடு திருமணம் செய்துகொண்டனர். சில ஆண்டுகளில் அத்திருமணம் முறிந்தது.
 
=== இரண்டாவது திருமணம் ===
ராதிகா தனது தொழில் தொடர்பாக அடிக்கடி இங்கிலாந்திக்குச் சென்று வந்தார். அப்பொழுது அந்நாட்டினரான ரிச்சர்ட் ஹார்டி என்பவரைச் சந்தித்துக் காதலித்தார். அக்காதல் திருமணத்தில் முடிந்தது. அதன் விளைவாக ராதிகா, ரய்னே ஹார்டி என்னும் பெண்குழந்தையை ஈன்றார். சில ஆண்டுகளில் அத்திருமணம் முறிந்தது.
 
=== மூன்றாவது திருமணம் ===
[[படிமம்:Radhika-Sarathkumar.jpg|thumbnail|ராதிகா தன் மூன்றாவது கணவர் சரத்குமாருடன்]]
ராதிகா தனது ராடன் நிறுவனத்தின் மூலம் கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் தயாரித்தார். அந்நிகழ்ச்சியை இரு பெண் குழந்தைகளின் தந்தையும் நடிகருமான [[சரத்குமார்]] திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராதிகவிற்கும் சரத்குமாருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் [[2001]] ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அதன் விளைவாக ராதிகா [[2004]] ஆம் ஆண்டில் இராகுல் சரத்குமார் என்னும் ஆண் குழந்தையை ஈன்றார்.
 
== இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராதிகா_சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது